|
சப்போட்டாவில் சாம்பல்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள் :
-
மங்களான பழுப்பு நிறப்புள்ளிகள் இலைகள் முழுவதும் பரவி இருக்கும்
-
பின்ப அந்தப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய இலை நரம்பின் இடையில் திட்டுத்திட்டாக காய்ந்து காணப்படும்
-
இலையின் அடிப்பகுதிகள் பழுப்பு நிறமாக மாறிவிடும்
-
சாம்பல் சத்து பற்றாக்குறையினால் நரம்புகளின் இடையில் பசுமை சோகை காணப்படும்
நிவர்த்தி :
- பொட்டாசியம் க்ளோரைட் 80 கிலோவை ஒரு ஹெக்டர் என்ற அளவில் பயன்படுத்தலாம்
- பொட்டாசியம் க்ளோரைடிற்கு பதிலாக பொட்டாசியம் சல்பேட்டை சப்போட்டா செடிக்கு பயன்படுத்தலாம்
|