தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: சப்போட்டா

Sulphur

சப்போட்டாவில் கந்தகச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • இளம்  இலைகள் மஞ்சள் நிறமாகக் காணப்படும்
  • இலையின் வளர்ச்சி பாதிக்கப்படும்

நிவர்த்தி :

  • கேல்சியம் சல்பேட் 1% தழை தெளிப்பாக தெளிக்கவும்.