சப்போட்டாவில் கந்தகச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இளம் இலைகள் மஞ்சள் நிறமாகக் காணப்படும்
இலையின் வளர்ச்சி பாதிக்கப்படும்
நிவர்த்தி
கேல்சியம் சல்பேட் 1% தழை தெளிப்பாக தெளிக்கவும்