தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: சப்போட்டா

Zinc

சப்போட்டாவில் துத்தநாகச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • இளம் இலைகளில் அறிகுறிகள் காணப்படும்
  • இலையின் அளவு குறைந்து காணப்படும்

நிவர்த்தி :

  • துத்தநாக சல்பேட் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்.