Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் :: சோளம்

Calcium

சோளத்தில் சுண்ணாம்பச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இளம் இலைகள் பொதுவாக பாதிக்கப்படுகின்றன
  • இலைகளின் ஒரங்கள் ஒடிந்தும் கிழிந்தும் காணப்படும்

நிவர்த்தி

  • ஜிப்சம் உப்பை (200 கிலோ/எக்டர்) விதைக்கும்போது நிலத்தில் இடவேண்டும்.
  • கால்சியம் குளோரைடு கரைசலை (5 கிராம்/லிட்டர்), பயிர் தழைக்கும் பருவத்தில் 10 நாட்கள் இடைவெளியில் இலை வழியாகத் தெளிக்க வேண்டும்.

 

 

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014

Fodder Cholam