சோளத்தில் இரும்புச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இளம் இலைகளின் நரம்பிடைப்பகுதிகள் வெளிரி விடும்.
நரம்புகள் வெளிர் பச்சை நிறக் கோடுகளாக காணப்படும்.
நிவர்த்தி
பொரஸ் சல்பேட் (5 கிராம்/லிட்டர்) கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை இலை வழியாகத் தெளித்தல்.