Nitrogen

சோயா மொச்சையில் தழைச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • முதிர்ந்த இலைகள் வெளிர் மஞ்சள் அல்லது பொன்நிற மஞ்சளாக மாறிவிடும்.
  • செடி வளர்ச்சி குன்றி இலை நுனி மற்றும் ஒரங்கள் காய்ந்துவிடும்.

நிவர்த்தி

  • யூரியா (10 கிராம் /லிட்டர்)கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.