Sulphur

சோயாமொச்சையில் கந்தகச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • பற்றாக்குறை உள்ள பகுதிகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
  • புதிதாக வளரும் இலைகள் முதலில் தாக்கப்படும் பின் படிப்படியாக செடி  முழுவதுமே ஒரே சீராக மஞ்சள் நிறமாக மாறிவிடும்

நிவர்த்தி

கால்சியம்சல்பேட் 0.5-1.0%ஐ தழை தெளிப்பாக தெளிக்கவும்