Nitrogen

சர்க்கரைக்கிழங்கில் தழைச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
  • முதிர்ந்த இலைகள் முதிரா நிலையில் மூப்படைந்து காணப்படும்
  • இளம் செடிகள் மஞ்சள் நிறமாகவும், நடு இலைகள் பச்சை நிறமாக இருக்கும்

நிவர்த்தி

1% யூரியாவை ஒரு வார கால இடைவெளியில் இரண்டு முறை தழை தெளிப்பாக தெளிக்கவும்