Calcium

சூரியகாந்தியில் சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • கிளையின் நுனியில் சிறிய வடிவம் சிதைந்த இலைகள் தோன்றும்
  • நுனி மொட்டு கருத்துபோய், வளர்ச்சியடைவதை நிறுத்தி விடும். விதை முளைப்பை குறைந்துவிடும்

நிவர்த்தி

சுண்ணாம்புக் கட்டி 200 கிலோ /ஹெக் என்ற அளவில் மண்ணில் கலந்து இடவும்