- பற்றாக்குறை அறிகுறிகள் இரண்டாவதாக வளரும் இலையின் நுனியிலும் நரம்பிடை சோகை தோன்றும் பின் பல்வண்ண புள்ளியமைவும் இலையின் மேல் தோன்றம்
- முழு இலைப்பரப்பிலும் பல்வண்ண புள்ளிகளுடனும், பசுமை சோயைால் பாதிக்கப்பட்ட இடைக்கணுப் பகுதிகளிலும் மங்களான பருப்பு நிறத்தில் ஒழுங்கற்று இலைகள் காய்ந்து திட்டு திட்டாக மாறிவிடும்
- இந்த திட்டுக்கள் ஆரம்பத்தில் இலையின் நுனிப்பாகத்தில் நன்கு தெரிவது போல் தோன்றும். பின் முழு இலைப்பரப்பிலும் பரவி, சமமாக காய்ந்துவிடும்.
- இவை படிப்படியாக இளம் இலைகளின் நடுவில் பரவி பின் முதிர்ந்த இலைகளுக்குப் பரவும்.
|