- இளம் இலைகள், முதிர்ந்த இலைகள் (முன் பருவம்), இலையின் விளிம்புகள், மொத்த இலைகளும். கலந்த மங்களான பச்சை நிறத்தில் மாறி மொத்த இலைகளும் இறந்துவிடும்.
- தண்டுகள் மெல்லியதாகவும், நூற்புக்கதிர் தண்டுகள் மங்களான பச்சை நிறத்தில் மிகக் குறைவாக இருக்கும். வளர்ச்சியைந்த தலைப்பகுதிகள் சிறியதாக இருக்கும்.
- மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து 30-80 கிலோ தழைச்சத்து/ ஹெக் அளவிற்கு சூரியகாந்தி வளர்ச்சியைக் காட்டுகிறது.
|