Sulphur

சூரியகாந்தியில் கந்தகச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • செடிகளில் உள்ள இலைகள் மங்களான மஞ்சள் நிறமாக காணப்படும்
  • மஞ்சள் நிறம் அடியில் இருந்து மேல் பகுதி வரை பரவிவிடும்
  • செடியின் வளர்ச்சி குறைந்து காணப்படும்
  • மலர்க்கொத்துகள் பூவடிச் செதில்களால் மூடப்பட்டு, காணப்படும்
  • பூக்கள் மலரும்  தன்மையும் முதிர்ச்சியடையும் தன்மையும் தாமதாகத் தோன்றும்

நிவர்த்தி

25 கிலோ கந்தகம் ஹெக் தெளிக்கவும் அல்லது 80 கிலோ தழைச்சத்து + 25 கிலோ கந்தகச்சத்து சேர்த்து தெளிக்கவும்