தேயிலையில் போரான் சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
செடி முனையும், பூக்களின் மொட்டும் பாதிக்கப்படும்
இலையின் அளவு குறைந்துவிடும், மற்றும் உருவமாற்றம் ஏற்படும்
நிவர்த்தி
போராக்ஸ் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்.