தேயிலையில் தழைச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
இலையின் அளவு பாதிக்கப்படும்
நிவர்த்தி
யூரியா 1% தழை தெளிப்பாக தெளிக்கவும்.