Sulphur

தேயிலையில் கந்தகச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இளம் இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
  • இலைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்

நிவர்த்தி

சுண்ணாம்பு சல்பேட் 1 – 2% தழை தெளிப்பாக தெளிக்கவும்.