தக்காளியில் சுண்ணாம்புச்சத்து பற்றாக்குறை
1 - 2 கிலோ / m2 கால்சியம் சல்பேட்டை மண்ணில் இடவும் அல்லது 0.5% கால்சியம் குளோரைடை 15 நாட்கள் இடைவெளியில் இலைவழி தெளிக்கவும்.