தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: தக்காளி

 

தக்காளியில் மணிச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • இளம் இலைகளின் அடிப்பகுதி கருநீல நிறமடையும், பின்னர் மேல்பகுதியும் கருநீல நிறமாக மாறும்.
நிவர்த்தி :
  • இலை வழியாக சூப்பர் பாஸ்பேட்டை (10 கிராம்/லிட்டர்) இரவே ஊறவைத்து காலையில் வடித்து அறிகுறிகள் மறையும்வரை 10 நாட்கள் இடைவெளில் தெளிக்கவேண்டும்.