தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: தக்காளி

 

தக்காளியில் சாம்பல் சத்து பற்றாக்குறை:

அறிகுறிகள் :
  • இளம் இலைகளின் நுனிகள் மஞ்சள் நிறமாக மாறி பின்னர் பழுப்பு நிறமாகும். ஒழுங்கற்ற முறையில் பழங்கள் பழுக்கும்.
  • பழுக்கும் காலம் தாமதமாகிறது.
  • ஒழுங்கற்ற முறையில் மேல் தோல் பழுத்தும் பழுக்காமலும் இருக்கும்.
  • நல்ல சிவப்பான பழுத்த தோலில் அங்காங்கே பச்சை நிறம் காணப்படும்.
நிவர்த்தி:
  • இலை வழியாக பொட்டாசியம் குளோரைடு ( 5கிராம்/லிட்டர்) கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.