தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: தக்காளி

Zinc

தக்காளியில் துத்தநாகச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • இலைகள் சிறுத்து, காம்பின் நுனியில் சிற்றிலைகள் கொத்தாகக் காணப்படும்.
  • இலைகள் கீழ்வாக்கில் சுருண்டு காணப்படும்
  • நரம்புகள் பச்சை நிறத்துடனும் மற்ற பகுதிகள் மஞ்சள் நிறத்துடனும் காணப்படும்
நிவர்த்தி :
  • இலை வழியாக துத்தநாக சல்பேட்(5 கிராம்/லிட்டர்) கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும் வரைத் தெளிக்க வேண்டும்.