Iron

மஞ்சளில் இரும்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • செடியில் உள்ள இளம் இலைகளில் முதன் முதலில் இரும்புச் சத்து பற்றாக்குறை தோன்றும்
  • பின் நரம்பிடை சோகை தாக்கப்பட்டு முழு இலைகளுக்கும் பரவி விடும்
  • தீவிரமான சமயங்களில் இலைகள் முழுவதுமாக வெள்ளை நிறத்தில் மாறிவிடும்

நிவர்த்தி

  • இரும்பு சல்பேட 30 கிராம் ஹெக் மண்ணில் கலந்து தெளிக்கவும்
  • இரும்பு சல்பேட் (2.5 கிலோ ஹெக் மூன்று, நான்று மற்றும் ஐந்தாவது மாதங்களில் தழை தெளிப்பாக தெளிக்கவும்