|
தழைச்சத்துக்குறைபாடு
அறிகுறிகள் :
இலைகள் சிறியதாக இளம்பச்சை நிறத்தில் காணப்படும். தண்டு வளர்ச்சி தடைப்படும். வேரானது இளம் மஞ்சள் நிறத்தில் இருப்பதுடன், ஊட்டமானதாக இருக்கும். எல்லா இலைகளும் மஞ்சள் நிறமாகக் காணப்படும்.
நிவர்த்தி :
அங்கக உரத்தினை மே – ஜீன் மாதத்தில் மண்ணில் இட வேண்டும். 12 கிலோ மட்கிய தொழு உரத்தினை இரண்டு முறை இட வேண்டும்.
தழை, மணி, சாம்பல் சத்துகள் முறையே 40 -60 கிராம், 20-30 கிராம் மற்றும் 60 -100கி அளவில் ஒவ்வொரு கொடிக்கும் அங்கக உரம், கோழிக்கழிவு, மண்புழு உரம் கலந்து இட வேண்டும்.
|