தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: வெனிலா

Nitrogen

மணிச் சத்துக் குறைபாடு

அறிகுறிகள் :

குறைவான வளர்ச்சி காணப்படுவதுடன், இலையில் பச்சை நிறம் குறைந்து காணப்படும். இலையானது சாம்பல் பச்சை நிறத்துடன் காணப்படுவதுடன் இலையின் ஓரத்தில் கருகிக் காணப்படும். இலைகள் சுருங்கி, இளம் பழுப்பு நிறம் காய்ந்து காணப்படும். வேர், தண்டு மற்றும் இலையானது கருகிக் காணப்படுவதால் பயிர் வேர் அழுகல் நோய் போன்று காணப்படும்.

நிவர்த்தி :

அங்கக உரத்தினை மே – ஜீன் மாதத்தில் மண்ணில் இட வேண்டும். 12 கிலோ மட்கிய தொழு உரத்தினை இரண்டு முறை இட வேண்டும். தழை, மணி, சாம்பல் சத்துகள் முறையே 40 -60 கிராம், 20-30 கிராம் மற்றும் 60 -100கி அளவில் ஒவ்வொரு கொடிக்கும் அங்கக உரம், கோழிக்கழிவு, மண்புழு உரம் கலந்து இட வேண்டும்.