அறிகுறிகள்
நீண்ட பழுப்புநிறப் புள்ளிகள் இலையின் நடுவிலிருந்து நுனிவரைக் காணப்படும்
முதிர்ந்த இலைகளில் இப்புள்ளிகள் அதிகமாகக் காணப்படும்.
நிவர்த்தி
5 கிராம் பொட்டாசியம் குளோரைடை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து 15 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரைத் தெளிக்க வேண்டும்.