விதைகள் :: அரசு :: த.நா.வே.ப.க :: உர விற்பனை

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் – வேளாண்மை தொழில்நுட்ப தகவல் மையத்தில் உரங்கள் விற்பனை.

வ.எண் பொருட்களின் பெயர் விலை (ரூ)
1. தென்னை டானிக் 125 / லிட்டர்
2. அசோஸ்பைரில்லம் 5 / லிட்டர்
3. பாஸ்போ பாக்டீரியா 40 / கிலோ
4. அசோபாஸ் 40 / கிலோ
5. ரைசோபியம் 40 / கிலோ
6. அசடோபேக்டர் 40 / கிலோ
7. வேர் சூழ் பூசனம் 30 / கிலோ
8. நீர்ம – உயிர் உரம் 300 / லிட்டர்

வேளாண்மை தகவல் தொழில்நுட்ப மையத்தின் பெயர் மற்றும் முகவரி
வேளாண்மை தகவல் தொழில்நுட்ப மையம்
வரிவாக்க கல்வி இயக்கம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் 
கோயமுத்தூர் – 641 003.
தமிழ்நாடு.
தொலைபேசி: 0422- 6611522
ஈமெயில் முகவரி: dee@tnau.ac.in
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் பழதோட்டத்தின் விற்பனை

வ.எண் பொருட்களின் பெயர் விலை (ரூ)
1. மட்கிய அங்கக உரங்கள் / கிலோ 6.00
2. தொட்டி கலவை – ஒரு கிலோ 2.00
3. நுண் ஊட்டச்சத்து – ரோஜா – 100 கிராம் 30.00
4. நுண் ஊட்டச்சத்து – மல்லிகை – 250 கிராம் 55.00
5. நுண் ஊட்டச்சத்து –புல் – 100 கிராம் 30.00
6. பிளாஸ்டிக் தொட்டி – தொட்டி 2 95.00
7. மண்புழு உரம் / கிலோ (டன்னில்) 5.00
8. மண்புழு உரம் – 2 கிலோ பொட்டலம் 12.00
9. மண்புழு உரம் – 5 கிலோ பொட்டலம் 30.00
10. உயிருடன் மண்புழு / கிலோ 200.00

முகவரி
விரிவுரையாளர் (பண்ணை)
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம்
கோயமுத்தூர் – 641 003.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015