இடுபொருள்::

பயறுவகை விதைகள் இருப்பு விவரம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் விதைகள்

1. பழ விதைகள்

வ.எண் விவரங்கள் விலை / கிலோ
(ரூபாய்)
1. பப்பாளி – co7, c03 5000.00
2. பப்பாளி - co1,co2,co4,co5,co6  இரக விதைகள் 2000.00

2. காய்கறி விதைகள்

வ.எண் விவரங்கள் விலை / கிலோ
(ரூபாய்)
1. தண்டுக்கீரை (அனைத்து ரகம்) (TFL) 300.00
2. பசலைக்கீரை விதைகள் (TFL) 300.00
3. செடி முருங்கை விதைகள் (TFL) 1500.00
4. சாம்பல் பூசணி விதைகள் (TFL) 600.00
5. கலப்பின ரக வெண்டைக்காய் co.Bh.H1 1000.00
6. வெண்டைக்காய் விதைகள் (TFL) 150.00
7. சுரைக்காய் 500.00
8. பாகற்காய் (TFL) 600.00
9. பாகற்காய் COBGOH1  கலப்பினரகம் 2000.00
10. பாகற்காய் –ஒட்டுரக  பாகற்காயின் பெண் ரகம் COBGOH1 (TFL) 10000.00
11. சுரைக்காய் (TFL) 250.00
12. கத்திரிக்காய் விதைகள் (TFL) co2 600.00
13. கத்திரிக்காய் (பெண் ரகம் COBHOH – 1) COBH -2 5000.00
14. பட்டர் பீன்ஸ் (உள்ðர் ரகம்) TFL 70.00
15. மிளகாய் 500.00
16. கொத்தவரங்காய் 200.00
17. அவரைக்காய் (TFL) 100.00
18. முருங்கைக்காய் (TFL) 100.00
19. சீமை அவரை 100.00
20. வெந்தயக்கீரை விதைகள்   10.00
21. வெந்தயக்கீரை விதைகள் (TFL) 100.00
22. சீமை அவரை விதைகள் ஒரு கிலோ 80.00
23. பட்டாணி விதைகள் (சம்பா உள்ðர் ரகம்) (TFL) 100.00
24. பட்டாணி 100.00
25. கலப்பின ரகம் தக்காளி நாற்றுகள் (பிடுங்கி நடுதல்) 1.00 / நாற்றுகள்
26. கொங் கொங் கீரைகள் (TFL) 300.00
27. கலப்பின ரகம் தக்காளி நாற்றுகள் (பிடுங்கி நடுதல்) 1 no 1.00
28. வெங்காய விதைகள் (cocon75) 1500.00
29. கலப்பினரகம் மிளகாய் – ஆண், பெண் விதை உற்பத்தி 200.00
30. வீட்டு காய்கறி தோட்டம் / காய்கறி விதைகளின் மாதிரி பொட்டலங்கள் (3-4 பயிர்கள்) / பொட்டலம் 20.00
31. வீட்டு காய்கறி தோட்டம் / மாதிரி விதை பொட்டலங்கள் (ஒரு பயிர் / பொட்டலம்) 5.00
32. வீட்டு காய்கறி தோட்ட காய்கறி விதைகள் பொட்டலம் – மாதிரி விதை பொட்டலம் 20.00/பொட்டலம்
33. அவரைக்காய் (காய்கறி) (TFL) (COGB – 1A) 250.00
34. முலாம்பழம் 900.00
35. முலாம்பழம் 1000.00
36. பெரியவெங்காயம் (பெல்லாரி) 500.00
37. வெங்காய விதை மொட்டு (TFL) 20.00
38. பூசணிக்காய் விதை (TFL) 500.00
39. முள்ளங்கி விதை 50.00
40. பீர்க்கங்காய் விதை (TFL) 400.00
41. பீர்க்கங்காய் 250.00
42. புடலங்காய் 800.00
43. தக்காளி வகைகள் (TFL) 600.00
44. கலப்பினரக தக்காளி COTH1 2000.00
45. தக்காளி – தாயாதி விதை கலப்பினரகம்  COTH1 1,00,000.00
46. தக்காளி – ஆண்ரகம் – COTH2 200.00 / g
47. தக்காளி – பெண்ரகம் - COTH2 200.00 / g

விதைக்கப்படும் விதைகள்

48. தண்டுக்கீரை 300.00
49. சாம்பல் பூசணி 700.00
50. வெண்டை 200.00
51. கத்திரி 650.00
52. சுரைக்காய் 350.00
53. பாகற்காய் 450.00
54. கலப்பினரக வெண்டை 600.00
55. பாகற்காய்   COBGH-1 2000.00
56. பாகற்காயின் தாயாதிவிதைகள் 10000.00
57. கத்திரி-தாயாதி விதை 10000.00
58. மிளகாய் 700.00
59. கொத்தவரை 100.00
60. சீமை அவரை 150.00
61. அவரைக்காய் 125.00
62. வெங்காயம் 600.00
63. பூசணிக்காய் 400.00
64. பீர்க்கங்காய் 350.00
65. புடலங்காய் 1000.00
66. தக்காளி 1200.00
67. காய்கறி பயிர்களின் மாதிரி விதை பொட்டலங்கள் (பெரியது) 10.00
68. காய்கறி பயிர்களின் மாதிரி விதை பொட்டலங்கள் (சிறியது) 5.00

3. பூ விதைகள் மற்றும் அலங்கார செடிகள்

வ.எண் விபரங்கள் விலை / செடி
(ரூபாயில்)
1. விதைகள் – பூ விதைகள் / கிலோ 1000.00 / கி
2. விதைகள் – பூ விதைகள் / பொட்டலம் 10.00 / பொட்டலம்
3. விதைகள் – அலங்கார மரம் விதைகள் (சாதாரணம்) / கி 250.00/கி
4. விதைகள் – அலங்கார மரம் விதைகள் (பனைமரம் தவிர) 500.00 / கி
5. விதைகள் – பனைமரம் விதைகள் (caryota) 300.00 / கி

4.மருத்துவ செடி விதைகள்

வ.எண் விபரங்கள் விலை பட்டியல்
1. கீழாநெல்லி தவிர மருந்து செடி விதைகள் 300.00 / கி
2. கீழாநெல்லி விதைகள் 750.00 / கி
3. மருந்து செடி விதையின் மாதிரி பொட்டலங்கள் 5.00 / பொட்டலங்கள்

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015