தேவையான பொருட்கள்:
3-5- கிலோ கற்றாழை, 200 கிராம் இஞ்சி, 3-5 கிலோ புதினா, சவுக்கு அல்லது லாண்டனா காமரா இலைகள், 100 கிராம் மஞ்சள் தூள், 500-1000 கிராம் சூடோமோனாஸ் மற்றும் 10 லிட்டர் ஆர்கியபாக்டீரியல் கலவை.
தயாரிப்பு:
- மேலே பொருட்கள் மூழ்குமாறு போதுமான தண்ணீர் சேர்க்கவும். அதை கொதிக்க விட்டு மற்றும் குளுமை படுத்தவும். மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- ஒரு தனி கொள்கலனில், ஆர்க்கீயாவிலிருந்து கரைசல் எடுக்கவும், சூடோமோனாஸ் சேர்thu, 12-24 மணி நேரம் வைக்கவும்.
பயன்பாடு: மேலே இரண்டு கரைசலை கலந்து போதுமான அளவு தண்ணீர் சேர்த்து மொத்த அளவாக 100 லிட்டர் கொண்டு வந்து பின்னர் தெளிக்கவும்.
|