organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக இடு பொருட்கள் மற்றும் உத்திகள்

ஜவிக் ஜபுத்ரா (பண்ணைத் தோட்டம்)

அங்கக விவசாய அமைப்பில் முழு ஊட்டச்சத்துகளின் பங்களிப்பு மற்றும் மண்வள பராமரிப்பு

அங்கக விவசாய முறைகள், சுகாதாரம், சூழலியல், சமூக நேர்மை மற்றும் பாதுகாப்புக்கொள்கை போன்றவற்றை சார்ந்து உள்ளது. கலப்பு பயிர்கள், பயிர் சுழற்சி, மண்வளம் மற்றும் மண்ணின் சுகாதாரம், பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து நிறைவு போன்றவை மண் மற்றும் பண்ணை சூழலைச் சார்ந்து உள்ளது. இயற்கை வளங்களை மேம்படுத்துவதன் மூலம் இந்த நிலையை எளிதாக அடைய முடியும்.

கீழ்க்கண்ட அட்டவணையில் இருந்து இதை நாம் அறிந்து கொள்ளலாம்.

அங்கக விவசாய அமைப்பில் ஊட்டச்சத்துகளின் பங்களிப்பு

ஊட்டச்சத்துகளின் ஆதாரம் தழைச்சத்து (கிலோ/ எக்டர்) மணிச்சத்து (கிலோ/ எக்டர்) சாம்பல் சத்து (கிலோ/ எக்டர்) இரண்டாம் நிலை மற்றும் நுண்ணூட்ட சத்துகள்
மழையின் பங்களிப்பு 14-18 1-3 2-5 மண்ணிற்கு பங்களிக்கிறது
மரம் சார்ந்த விவசாயம்(100 மரங்கள்/ எக்டர்) 30 -50 15-20 30-40 மண்ணிற்கு பங்களிக்கிறது
கிளைரிசிடியா உயிர் வேலி 30 -70 10-15 20-40 மண்ணிற்கு பங்களிக்கிறது
பசுந்தாள் உரம் 25-40 5-15 20-30 மண்ணிற்கு பங்களிக்கிறது
உரங்கள் மற்றும் மட்கு எரு 30-40 10-12 20-25 மண்ணிற்கு பங்களிக்கிறது
தாது கனிமங்கள்/ மணி திருத்திகள் குறைந்த அளவு 10-25 10-50 நல்ல ஒரு ஆதாரம்
உயிர் உரங்கள் 10-50 5-15 5-10 மண்ணிற்கு பங்களிக்கிறது
சராசரி பங்களிப்பு 139-268 56-150 107-200

 

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024