அங்கக வேளாண்மை :: அங்கக முறையில் நூற்புழு மேலாண்மை |
||||||||||||||||||||||||
நூற்புழு மேலாண்மை ரைசோபாக்டீரியா பயிர்களின் வேர்களால் சுரக்கப்படும் வேதியியல் பொருட்களினால் கவரப்பட்டு வேரினைச் சுற்றியுள்ள மண்ணில் குவிக்கப்படும் பாக்டீரியாக்களை ரைசோபாக்டீரியா என்று அழைப்பர். அவ்வாறான பாக்டீரியாக்களில் சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் ஒன்றாகும். இவை பெரும்பாலான பயிர்களில் காணப்படும் வேர் முடிச்சு மற்றும் முட்டைக்கூடு நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த வல்லது. இதைப்போலவே, பேசில்லஸ் சப்டில்லிஸ் என்ற பாக்டீரியாவும் நூற்புழு கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றது. நூற்புழு மேலாண்மையில் உயிர்க்காரணிகள்
இவ்வாறு ஒருங்கிணைந்த முறைகளைக் கடைப்பிடித்து நூற்புழுக்களின் தாக்கத்தைக் குறைத்து பயிர்களில் நூற்புழுக்களினால் ஏற்படும் மகசூல் இழப்பினைத் தவிர்த்திடலாம் என்பதில் ஐயமேதுமில்லை. |
||||||||||||||||||||||||
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016 |