விதைச் சான்று :: ஆய்வு
|
||||||||||
முக்கியத்துவம் சுத்திகரிப்பு சாதனங்கள் சுத்திகரிப்புத்தளங்கள் |
வயலாய்வு இனத்தூய்மை மற்றும் விதை நலத்தைப் பாதிக்கக்கூடிய காரணிகளை கண்டறிவதே வயலாய்வின் முக்கிய நோக்கமாகும்.
வயலாய்வு மேற்கொள்ளப்படும் பயிர்களின் பல்வேறு நிலைகள் செடிகளின் வளர்ச்சி நிலைகளைப் பொறுத்து வயலாய்வுகள் எண்ணிக்கை ஒவ்வொரு பயிர்களுக்கும் மாறுபடுகிறது.
மகசூல் கணிப்பு விதைச்சான்று அலுவலர் தன்னுடைய இறுதி ஆய்வின் போது அறுவடை காலத்தில் தவறுதல் ஏதேனும் நடக்காமல் தடுக்க மகசூல் கணிப்பு மேற்கொள்ளப்பட்டு அறுவடை செய்ய அனுமதிக்கப்படும். மறுத்தொதுக்கு பரிந்துரை அறிக்கை வயல்தரத்தில் ஏதேனும் ஒரு காரணிகள் அனுமதிக்கப்பட்ட அளவை பூர்த்தி செய்யவில்லையென்றால் விதைச்சான்று அலுவலர் உற்பத்தியாளர் கையொப்பமிட்ட மறுத்தொதுக்கு அறிக்கை ஒன்றை தயார் செய்து 24 மணி நேரத்திற்கும் விதைச்சான்று துணை இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். மறு ஆய்வு தன்மகரந்தச் சேர்க்கை பயிர்களுக்கு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்ட விதைப்பண்ணைக்கு மறு ஓய்விற்கு விதைச்சான்று அலுவலர் ஆய்வு செய்த 7 நாட்களுக்குள் 50 சத வயல் ஆய்வுக் கட்டணம் செலுத்தி விதைச் சான்று துணை இயக்குநருக்கு உரிய வழியாக விண்ணப்பிக்க வேண்டும். மொத்தத்தில் இரு மறு ஆய்வுகள் அனுமதிக்கப்படும். அறுவடைக்குப்பின் ஆய்வு
விதை சுத்திகரிப்பு பணி
விதைமாதிரி எடுத்தல் மற்றும் ஆய்வு மேற்கொள்ளுதல் ஒவ்வொரு குவியல்களிலிருந்தும் எடுத்த விதை மாதிரிகளை விதைச்சான்று உதவி இயக்குநர் விதைச் சான்று இயக்குநருக்கு அனுப்பப்படுவர். விதைகளின் இனத்தூய்மையை கண்டறிய உற்பத்தியாளரிடமிருந்து கட்டணம் å.200ஐ விதைச்சான்று உதவி இயக்குநர் வசூலிக்கப்படுவார். காலக்கெடு நிர்ணயம் (Vaidity Period) 1. பொதுவாக உரிய காலத்தில் பணி முடித்து தேர்ச்சிபெறும் குவியல்களுக்கு 9 மாதங்கள் காலக்கெடு நிர்ணயிக்கப்படும். சான்றட்டை பொருத்துதல்
|
முன்னுரை செÂல்படும் திட்டங்கள் விதை உற்பத்தி ப¢ற்சி விதை ஆய்வு | ||||||||
இரசாயன பொருள்கள் பூச்சிக்கொல்லி மற்றும் பூïச¡Ωக்கொல்லி விதை மேலாñமை |
||||||||||
முக்கிÂத்துவம் தகுதி வரம்புகள் பதிவு முறை ஆய்வு தரக்கட்டுப்பாடு அங்ககச் சான்றளிப்பு கட்டΩ விபரம் விñΩப்ப படிவங்கள் தொடர்பு கொள்ள | ||||||||||
நோக்கம் விதை அடைப்பு கொள்கலன்கள் சேமிப்பு கார½¢கள் அமைப்புகள் சேமிப்பு கிடங்கு சுகாதாரம் |
||||||||||
| Home | Seasons & Varieties | Tillage | Nutrient Management | Irrigation Management | Weed Management | Crop Protection | Cost of Cultivation | © All Rights Reserved. TNAU-2008. | ||||||||||