விதை சேமிப்பு :: சேமிப்புக் காரணிகள்
|
||||||
முக்கியத்துவம் சுத்திகரிப்பு சாதனங்கள் சுத்திகரிப்புத்தளங்கள் |
சேமிப்புக் காரணிகள்
உயிர்க் காரணிகள்
மற்ற உயிர்க் காரணிகள்
உயிரற்ற காரணிகள்
விதைக் காரணிகள் நுண்ணுயிர் - குறுகிய வாழ்நாள் முன் விதைத்தரம் விதைத் தோற்றத்தின் விளைவு காற்றின் அளவு சுகாதாரத்திற்கான அறுவடைக்கு முன் மருந்து இடுதல் விதையின் ஈரப்பதம் ஈரப்பதத்தை மையமாகக் கொண்டே விதையின் வாழ்நாள் தீர்மானிக்கப்படுவதால் விதைகளை குறிப்பிட்ட அளவு ஈரப்பதத்திற்கு உலர்த்துதல் அவசியமாகிறது. அந்த அளவு ஈரப்பதத்திற்கு உலர்த்துதல் அவசியமாகிறது. அந்த ஈரப்பதமானது சேமிப்புக் காலம், சேமிக்கும் கொள்கலன்கள், அடைக்கும் பைகளிக் வகை (அ) விதையின் இரகம் ஆகியவற்றைப் பொருத்தே அமையும். சாதாரணமாக சேமிக்கும் சூழலில் தானியங்களின் ஆயுட்காலம் 12-18 மாதங்கள் ஆகும். இவற்றின் ஈரப்பதம் 10 சதவிகிதம் இருப்பது சாதகமானதாகும். ஆனால் பைகளில் அடைத்து சேமிக்கும் பொழுது 5-8 சதவிகிதம் ஈரப்பதம் தேவைப்படும். இது பயிர்களுக்கிடையே மாறுபடும். ஹாரிங்டன் கோட்பாடுகள் (விதை ஈரப்பதம்) மென்தோல் விதைகள் தடித்தோல் விதைகள் மென்தோல் விதைகளுக்கு எதிர் மாறான ஈரப்பத இழப்பை தாங்கிக் கொள்ள முடியாதவை இவ்விதைகள் ஆகும். வீரியத்தன்மையைப் பராமரிக்க அதிக அளவு ஈரப்பதம் தேவைப்படும். நுண்ணுயிர், பூச்சிகள், சிலந்திகள் இவ்வகை உயிரினங்களின் தாக்குதலால் விதைகளின் வீரியத்தன்மை குறைந்துவிடும். நுண்ணுயிரிகளின் செயல்பாட்டை, கட்டுப்படுத்துவது விதையின் ஈரப்பதம், வெப்பநிலை மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஈரப்பதம் போன்றவை பூஞ்சாணக்கொல்லியில் நேர்த்தி செய்யப்படும் விதைகள் நீண்டகாலம் சேமிக்கும் திறன் பெற்றிருக்கும். வாயு நச்சுவைக் கொண்டு விதைகளை நேர்த்தி செய்தால், அதிக நேரம் விதைகளை சேமிக்க முடியும். உயிரற்ற காரணிகள் இந்த நிலையான ஈரப்பதத்தின் விதையின் ஈரப்பதமானது ஏற்றம் மற்றும் இறக்கம் இல்லாமல் நிலைத்து இருக்கும். வெப்பநிலை வெப்பநிலை வாழ்நாள் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது பூச்சிகள் மற்றும் பூஞ்சாணங்களின் தாக்குதலும் அதிகரிக்கும். விதையின் ஈரப்பதம் அதிகபட்சமாக இருக்கும் பொழுது வெப்பத்தில் தாக்குதல் இருக்கும். சேமிப்பின் பொழுது வெப்பநிலை மற்றும் விதை ஈரப்பதம் குறைப்பது விதையின் தரத்தை மேம்படுத்தும் முறைகளாகும். ஹாரிங்டன் கோட்பாடுகள் ஈரப்பதம் மற்றும் விதையின் வெப்பநிலைக் கொண்டு விதைத் தரம் மாறுபடுவதைக் கண்டறிந்துள்ளனர். அவை.
மும்முனை வழிப்படம் ராபர்ட்ஸ் (1972) என்பவர் வெப்பநிலை, விதை ஈரப்பதம் மற்றும் வீரிய காலம் ஆகிய மூன்று காரணிகளுக்கு உள்ள தொடர்பினை ஒரு கோட்பாட்டின் மூலம் விளக்குகிறார். இந்தத் தொடர்பினைக் கொண்டு ஒரு விதை வீரிய மும்முனை வழிப்படம் விளக்கப்பட்டது. குறிப்பிட்ட சேமிப்புச் சூழலில் உள்ள விதையின் வீரியம் பற்றிய விளக்கப்படம் தான் இது. விதையின் வீரியத்தை தக்க வைக்கும் காலத்தை நிர்ணயிக்கக்கூடிய வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் பிணைப்பை இவ்வழிப்படம் மூலம் அறிந்து கொள்ளலாம். வாயு மூலம் சேமிப்பு அதிக ஆக்சிஜன் அழுத்தம் விதையின் வீரிய காலத்தைக் குறைக்கும். கார்பன் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆகியவை விதையின் சேமிப்புக் காலத்தை அதிகரிக்கும்.
|
முன்னுரை செÂல்படும் திட்டங்கள் விதை உற்பத்தி ப¢ற்சி விதை ஆய்வு | ||||
இரசாயன பொருள்கள் பூச்சிக்கொல்லி மற்றும் பூïச¡Ωக்கொல்லி விதை மேலாñமை |
||||||
முக்கிÂத்துவம் தகுதி வரம்புகள் பதிவு முறை ஆய்வு தரக்கட்டுப்பாடு அங்ககச் சான்றளிப்பு கட்டΩ விபரம் விñΩப்ப படிவங்கள் தொடர்பு கொள்ள | ||||||
நோக்கம் விதை அடைப்பு கொள்கலன்கள் சேமிப்பு கார½¢கள் அமைப்புகள் சேமிப்பு கிடங்கு சுகாதாரம் |
||||||
| Home | Seasons & Varieties | Tillage | Nutrient Management | Irrigation Management | Weed Management | Crop Protection | Cost of Cultivation | © All Rights Reserved. TNAU-2008. | ||||||