விதை நேர்த்தி :: பூச்சிக்கொல்லி மற்றும் பூïச¡Ωக்கொல்லி
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முக்கியத்துவம் சுத்திகரிப்பு சாதனங்கள் சுத்திகரிப்புத்தளங்கள் |
பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சாணக் கொல்லி விதை நேர்த்தி விதை நேர்த்தி என்பது பொருள்கள் மற்றும் அதன் செயல்முறைகள் இரண்டையும் குறிக்கும். சில குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் விதைகள், நாற்றுக்கள் மற்றும் சில செடிகள் போன்றவற்றின் வளர்ச்சி சூழ்நிலையில் மேம்படுத்தப்படும்.விதை நேர்த்தியானது அடிப்படையான முறையான முலாம் பூசுதல் முதல் உருளைகள் செய்வது வரையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. விதை முலாம் பூசுதல் இது அதிகப்படியாக விதை நேர்த்தி செய்யப்படும் முறையாகும். விதைகளை உலர்ந்த (அ) ஈரமானப் பொடிகளை கலவை (அ) திரவங்களில் கலந்து முலாம் பூசுதல் ஆகும். முலாம் பூசுதல் பண்ணையிலோ, ஆலைகளிலோ செய்யலாம். மண்பானை இதற்கு உபயோகப்படுத்தலாம். பூச்சிக்கொல்லிகளை விதையுடன் மண்பானையில் கலக்கலாம் (அ) விதைகளை ஒரு பாலித்தீன் விரிப்பின் மேல் பரவச்செய்து தேவையான பூச்சிக்கொல்லியை அதன் மேல் தூவி கைகளால் கலக்கி விடலாம். விதை உறை போல் முலாம் பூசுதல் மேற்கூறிய முறையிலேயே விதைகளின் மேல் இராசயனம் ஒட்டும் திறன் அதிகரிக்க ஒரு சிறப்பு இணைப்பொருளை உபயோகிப்பது இம்முறையாகும். இதற்கு மேம்படுத்தப்பட்ட நேர்த்தி முறைகள் ஆலைகளில் கையாளப்படவேண்டும். விதை உருளைகள் மிகவும் நவீன விதை நேர்த்தி முறையான இது விதையின் புறத் தோற்றத்தை மாற்றி விதையை உருளைகள் (Pellets) போன்று அமைப்பு பெறுவதற்கு, வசதியாக கையாள்வதற்கும் உதவுகிறது. உருளைகள் ஆக மாற்றுவதற்கு சிறப்பு நவீன சாதனங்கள் தேவைப்படும். மேலும் இம்முறை விதை நேர்த்தியின் செலவு மிக அதிகமாகும். பல்வேறு பயிர்களின் விதை நேர்த்தி பரிந்துரைகள்
|
முன்னுரை செÂல்படும் திட்டங்கள் விதை உற்பத்தி ப¢ற்சி விதை ஆய்வு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இரசாயன பொருள்கள் பூச்சிக்கொல்லி மற்றும் பூïச¡Ωக்கொல்லி விதை மேலாñமை |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முக்கிÂத்துவம் தகுதி வரம்புகள் பதிவு முறை ஆய்வு தரக்கட்டுப்பாடு அங்ககச் சான்றளிப்பு கட்டΩ விபரம் விñΩப்ப படிவங்கள் தொடர்பு கொள்ள | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நோக்கம் விதை அடைப்பு கொள்கலன்கள் சேமிப்பு கார½¢கள் அமைப்புகள் சேமிப்பு கிடங்கு சுகாதாரம் |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| Home | Seasons & Varieties | Tillage | Nutrient Management | Irrigation Management | Weed Management | Crop Protection | Cost of Cultivation | © All Rights Reserved. TNAU-2008. | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||