Seed Certification
விதைச் சான்று :: நியமங்கள்
விதை முளைப்பு மற்றும் தூய்மை நியமங்கள்

 வ.எண்  வகைகள் குறைந்தபட்ச முளைப்பு சதவீதம் குறைந்தபட்ச தூய்மை சதவீதம்
1 தட்டைபயறு 75 98
2 கொத்தவரை 70 98
3 மொச்சை 75 98
4 பீன்ஸ் 75 98
5 வெண்டை 65 99
6 பாகல் 60 99
7 பீர்கன்காய் 60 99
8 சுரைக்காய் 60 99
9 வெள்ளரிக்காய் 60 99
10 புடலை 60 99
11 தர்பூசணி 60 99
12 பூசணிக்காய் 60 99
13 காலிஃபிளவர் 65 98
14 முட்டைக்கோஸ் 70 98
15 நோல்-நோல் 70 98
16 கேரட் 60 95
17 முள்ளங்கி 70 98
18 கத்தரி 70 98
19 தக்காளி 70 98
20 மிளகாய் 60 98
21 கேப்சிகம் 60 98
22 கீரை 70 95
23 வெந்தயம் 70 98
24 பசலை 60 96
25 வெங்காயம் 70 98

தகவலுக்கு
சிறப்பு அலுவலர்
விதை மையம்
தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்-641003.
தொலைபேசி எண்:0422-661232.
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam