Seed Certification
விதை சுத்திகரிப்பு :: சுத்திகரிப்பு சாதனங்கள்

சுத்தகரிப்பு சாதனங்கள்

விதை தூய்மைப்படுத்துதலுக்கு பயன்படுத்தபடும் சதனங்கள்

தூய்மைப்படுத்துதல்

தூய்மைப்படுத்தும் சல்லடை போன்ற அமைப்புள்ள இக்கருவி மேலும் நுட்பமானது. காற்றை தடுத்து தூய்மைப்படுத்தி பின்னரே வரையறைக்குட்பட்ட விதிகளின் படி கையாளவேண்டும். கருவியின் அளவு சிறியது, இரு திரைக் கொண்ட பண்ணை வடிவமைப்பு மற்றும் 7-8 திரைகள் கொண்ட பெரிய தொழில்துறை வடிவமை போன்றவை இருக்கும். இரு திரைகள் கொண்ட வடிவமைப்புகள், பண்ணைகள், வல்லுநர் மற்றும் ஆதார விதைகள் உற்பத்தி  பணி மற்றும் ஆய்வுக்கூடங்களில் சிறிய அளவு விதைகளைக் கையாள உபயோகிக்கவேண்டும். அதிகபட்டக் கருவிகளில் இயற்பியல் தன்மைகளில் உள்ள வேறுபாடுகளைக் கொண்டே பிரிப்பது மேற்கொள்ளப்படுகிறது. காற்றை தடுக்கும் கருவியில் விதையின் அளவு மற்றும் எடையைக் கொண்டே பிரிப்பது விதையின் அளவு மற்றும் எடையைக் கொண்டே பிரிப்பது செயல்படுகிறது. மூன்று நிலைகளில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறுகிறது.

Air-screen cleaner
crippen cleaner-line full

காற்றை உறிஞ்சியிழுத்தல் : இதனில் எடைக்குறைந்த பொருட்கள் விதையிலிருந்து பிரிக்கப்படும்.

உதிர்தல் : இதனில் திரை துவாரங்களில் நல்ல விதைகளை உதிர வைத்தும், அதிக எடையுள்ள மற்ற பொருட்களை ஒரு தனித் துவாரம் மூலம் வெளிக்கொணர்தல் செய்யப்படும்.

தரம் பிரித்தல் : நல்ல தரமான விதைகள் திரைத் துவாரங்களின் மேல் கடந்து செல்லும் மற்றும் சிறிய பொருட்கள் வெளிக்கொண்டுவிடும்.

Updated On: Jan, 2016
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam