விதை கிராமத் திட்டம் |
|||||||||||||||||||||
விதை கிராமம் | |||||||||||||||||||||
விதை கிராமங்கள் ஏற்படுத்துதல்: விதை கிராமத்தின் நோக்கம் உற்பத்தி செய்கின்ற விதைகள் அடிப்படை விதையாகவும், சான்று பெற்ற விதையாக இருக்க வேண்டும். பயிரிடத் தேவையான இடத்தை தேர்ந்தெடுத்து அதில் ஒரே இரகமான பயிரை பயிரிட வேண்டும் தேர்வு செய்ய வேண்டிய இடம்:
விதை விநியோகம்: விஞ்ஞானிகள், விதை உற்பத்திற்காக தகுந்த இடத்தை அடையாளம் காட்டுகின்றனர். ஆதரவு தொகையாக 50% குறிப்பிட்ட விவசாயிகளுக்கு பல்கலைக்கழக விவரச் சீட்டு அடங்கிய விதைகளை வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களின் மூலம் வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் தரமான விதைகளை தங்களுடைய விவசாய நிலத்தில் தங்கள் சொந்த உபயோகத்திற்காக விதைகளை உற்பத்தி செய்கின்றனர். நெல், பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் விதைகளை உற்பத்தி செய்கின்றனர். கொள்திறன் அமைப்பு: தொழில்நுட்பம் மற்றும் சமூக பங்கேற்ப்புக்கான இணைப்பை பலப்படுத்த நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்ய விவசாயிகளின் கொள்திறன் அதிகப்படுத்த சிறப்பு வழியுறுத்தல் வழங்கப்படுகிறது.விவசாயிகளினுடைய தொழில்நுட்ப அதிகாரம் அளித்ததற்காக விதைக் கிராமங்களின் குறிப்பிட்ட விவசாயிகளுக்கு விதை உற்பத்தி மற்றும் விதை தொழில்நுட்பம் பற்றிய பயிற்சி அளிக்கப்படுகிறது.
தரமுள்ள விதைகளை உற்பத்தி செய்யவும் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்த தமிழக வேளாண்மைப் பல்கலைக்கழகம் விதைக் கிராமத் திட்டத்தை அரசு உதவியுடன் இயங்கும் மூன்று ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் 13 - வேளாண் அறிவியல் நிலையங்களின் மூலம் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது. |
|||||||||||||||||||||
Updated On: Jan, 2016 | |||||||||||||||||||||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016. | |||||||||||||||||||||