வ.எண் |
விபரம் |
விதைச்சான்று கட்டணம் |
1. |
விதைச்சான்று திட்டத்தில் பதிவுசெய்ய விண்ணப்பக்கட்டணம் |
ரூ.25/- ஒரு விதைப்பறிக்கைக்கு |
2. |
விதைப்பு அறிக்கை பதிவு செய்ய கட்டணம் |
ரூ.40/- ஏக்கர் |
3. |
சான்றட்டை கட்டணம் : வெள்ளை நீலம் |
ரூ.3/- +11%வரி
ரூ.2/- +11%வரி |
வயல் ஆய்வுக் கட்டணம் (ஏக்கருக்கு) |
4. |
நிலக்கடலை,எள்,சூரியகாந்தி,உளுந்து, தட்டைப்பயிறு, பாசிப்பயிறு, ரகத்துவரை, கொண்டைக்கடலை, ஆமணக்கு |
ரூ.50/- |
5. |
நெல், ரகச்சோளம், ரகக்கம்பு, ராகி, சாமை |
ரூ.60/- |
6. |
ரகப்பருத்தி |
ரூ.80/- |
7. |
ரக மக்காச்சோளம் |
ரூ.70/- |
8. |
வீரிய நெல், வீரிய சோளம், வீரியக் கம்பு, வீரிய சூரியகாந்தி, இரகத் தக்காளி, இரக வெண்டை, மிளகாய், கீரை, புடலை வகைகள், கொத்தவரை, பிரென்ஞ் பீன்ஸ் |
ரூ.130/- |
9. |
வீரிய மக்காச்சோளம், தாயாதி, இரக மக்காச்சோளம் |
ரூ.140/- |
10. |
வீரியத்துவரை, வீரிய ஆமணக்கு |
ரூ.180/- |
11. |
வீரிய பருத்தி, பருத்தி தாயாதி ரகங்கள், வீரிய காய்கறி வகைகள் |
ரூ.250/- |
12. |
இனத்தூய்மை ஆய்வு |
ரூ.300/-
ஒரு விதை மாதிரிக்கு |
13. |
விதை பரிசோதனை கட்டணம் |
ரூ.30/-
ஒரு விதை மாதிரிக்கு |
14. |
மறுசுத்தி செய்ய மேற்பார்வைக் கட்டணம் |
ரூ.25/-
ஒரு குவிண்டாலுக்கு |
15. |
மறு கொள்கலனில் பிடிக்க மேற்பார்வைக் கட்டணம் |
|
|
- சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள்
|
ரூ.25/-
ஒரு குவிண்டாலுக்கு |
|
- ரகப்பருத்தி, வீரிய பருத்தி, காய்கறிகள்
|
ரூ.50/-
ஒரு குவிண்டாலுக்கு |