Seed Certification
தொடர்பு கொள்ள

மானாவாரி தானியப் பயிர்களுக்கான விதை நேர்த்தி (விதைக் கடினப்படுத்துதல்)

பயிர்
இரசாயனப் பொருள் மற்றும் அளவு
ஊறவைக்கு கால அளவு (மணி
மக்காச்சோளம், வரகு, தினை, சாமை 2 சதம் பொட்டாசியம், டைஹைட்ரஜன் பாஸ்பேட்
8
கம்பு 2 சதம் பொட்டாசியம், குளோரைடு
16
சோளம் 2 சதம் பொட்டாசியம், டைஹைட்ரஜன் பாஸ்பேட்
6
இராகி 0.5 சதம் கால்சியம் குளோரைடு
6

 

விதைக் கடினப்படுத்துதல்
பயன்கள்
  • அதிக முளைப்புத்திறன்
  • வீரியமான நாற்றுக்கள்
  • ஒருமித்த நாற்று வளர்ச்சி
  • அதிக விதைப்பிடிப்பு
  • வரவு செலவு விகிதம்
Updated On: Jan, 2106
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016.

Fodder Cholam