Seed Certification
தொடர்பு கொள்ள
பருத்தியில் ஒருமித்த விதை நேர்த்தி
வடிவமைக்கப்பட்ட விதையானது ஒருமித்த விதை நேர்த்தி முறையில் ஊட்டச்சத்துக்கள், பயிர் பாதுகாப்பு மற்றும் உயிர்க் கட்டுப்பாடு காரணிகள் ஆகியவற்றை கொண்டு விதை நேர்த்தி செய்யப்படுகின்றது. இதனால் முளைப்புத்திறன் அதிகரித்து பயிர்களின் எண்ணிக்கை நிலை நிறுத்தப்படுகிறது

விதை நேர்த்தி முறை/ஒரு கிலோ விதைக்கு
பஞ்சு நீக்கப்பட்ட விதை+பாலிமர் 3 கி/5 மி.லி.தண்ணீர் +இமிடாகுளோபிரிட் 5 கி +சூடோமோனாஸ் 10 கி+ அசோபாஸ் 20 கி
நன்மைகள்
  • நாற்றுகளின் முளைப்பு மற்றும் வீரியத்தன்மை ஊக்குவிப்பு
  • பயிர் பாதுகாப்பு செலவு குறைகிறது
  • மகசூல் அதிகரிக்கிறது

தொடர்புக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்,
விதை அறிவியல் நுட்ப துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் – 641003.
தொலைபேசி :0422-6611363
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in

 


Update on : April ,2015
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015.

Fodder Cholam