விதை சோதனை ஆய்வகங்கள்
|
|
விதை மாதிரி |
விதை ஆய்வு |
விதை ஆய்வகங்களில் விதை மாதிரி பெருவதர்க்கன மூன்று வகைகள்
- சான்றிதழ் விதை மாதிரிகள் பெற சோதனை கட்டணமாக ரூ. 20 / மாதிரி செலுத்த வேண்டும். இவ்வகை சான்றிதழ்கள் வழங்க மதிருகள் உதவி இயக்குனருக்கு அனுப்பப்பட வேண்டும். பின் அதிர்கரிகளால் ஏ டி எஸ் சி குறியீடு மூலம் குறிக்கப்பட்டு முடிவுகள் வேதவித்தை தயரிப்பலர்களுக்கு அனுப்பபடுகிறது.
- அலுவலக மாதிரிகள் தர மேலாண்மைக்காக அரசாங்க செலவில் சோதனை செய்யப்படுகின்றன. இவ்வகை மாதிரிகள் பொதுவாக விதை ஆய்வாளர்களால் விதை தரக்கட்டுப்பாடு மற்றும் விதை சட்டம் போன்ற விதிமுறைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
- சேவை மதிரிகலனது விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விர்ப்பனையளர்கள் மூலம் சோதனைக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
(மேற்கண்ட மூன்று வகை மாதிரிகளு விதை பகுப்பாய்வின் ஆரம்பத் தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும்).
தமிழ்நாட்டில் விதை சோதனை ஆய்வகங்களின் முகவரிகள்
- விதை பரிசோதனை ஆய்வகம், விதை சான்றளிப்பு துறை, சுப்பிரமணியபுரம், கோயம்புத்தூர் 641013
- விதை பரிசோதனை ஆய்வகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,கோயம்புத்தூர் - 641003
- விதை பரிசோதனை ஆய்வகம், விதை சான்றளிப்பு துறை, ஆழ்வார் நகர், நாகமலை புதுக்கோட்டை, மதுரை 625 019.
- விதை பரிசோதனை ஆய்வகம், விதை சான்றளிப்பு துறை, அட்சியர் அலுவலக வளாகத்திலன் பின்புறம் உள்ள தொடர் வீடுகள், தர்மபுரி - 636 705
- விதை பரிசோதனை ஆய்வகம், விதை சான்றளிப்பு துறை, தெற்கு வீதி, மன்னார்புரம், திருச்சிராப்பள்ளி-620020.
- விதை பரிசோதனை ஆய்வகம், விதை சான்றளிப்பு துறை, கொடித்தொட்டம் மாரியம்மன், காளி போஸ்ட், தஞ்சாவூர்-613001.
- விதை பரிசோதனை ஆய்வகம், நிர்பூர் காலனி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி 627 002.
- விதை பரிசோதனை ஆய்வகம், விதை சான்றளிப்பு துறை, பரங்கிப்பேட்டை, காஞ்சிபுரம், 613 502.
மேலும் விவரங்களுக்கு பின் வரும் முகவரியை தொடர்பு கொள்க.
சிறப்பு அலுவலர்,
விதை மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம்,
கோயமுத்தூர் - 641003.
தொலைபேசி: 0422-6611232 / 6611432
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in
ஆதாரம் :http://seednet.gov.in/Material/SeedTestingLabs.html
|