வ.
எண் |
பயிர் பெயர் |
நோய் / பூச்சி தாக்குதல் |
விதை நேர்த்தி |
குறிப்புரை |
1. |
கரும்பு |
வேர் அழுகல்,
வாடல் |
கார்பென்டாசிம்
(0.1 சதவிகிதம்)
ட்ரைக்கோடெர்மா / 4-6 கி / கிலோ விதை |
விதை முலாம் பூசுதல் கருவி மூலம் / மண் பானை / பாலித்தீன் விரிப்புகள் உபயோகிக்கவேண்டும். |
2. |
நெல் |
வேர் அழுகல் நோய் |
ட்ரைக்கோடெர்மா / (5-10 கிராம் / கிலோ விதை) (நாற்றுக்கள் நடும் முன்) |
விதை முலாம் பூசுதல் கருவி மூலம் / மண் பானை / பாலித்தீன் விரிப்புகள் உபயோகிக்கவேண்டும். |
|
|
மற்ற பூச்சிகள் |
க்ளோரோபைரிபாஸ்/3 கிராம் / கிலோ விதை |
|
|
|
|
ஸ்யூடோமோனாஸ் / 0.5 சதவிகிதம் டபிள்யூ. பி. 10 கி / கிலோ |
ப்ளூரசென்ஸ் |
3. |
மிளகாய் |
ஆந்தரக்னோஸ்
வேர் அழுகல் |
ட்ரைக்கோடெர்மா
விரிடே 4 கி / கிலோ
விதை நேர்த்தி
கார்பென்டாசிம் @ 1 கிராம் / 100 கிராம் விதை |
ப்ளூரசென்ஸ் |
4. |
|
மண் மூலம் பரவும் பூஞ்சாணம் நோய்கள் |
ட்ரைக்கோடெர்மா
விரிடே @ 2 கி / கிலோ விதைகள் மற்றும் ஸ்யூடோமோனாஸ் ப்ளூரசென்ஸ் @ 10 கிராம் / கிலோ |
|
|
|
|
காப்டன் 75 கேஎல்எஸ்
1.5-2.5 கிராம் / லிட்டர் நீர்
மண்ணில் ஊற்றி வருதல் |
ப்ளூரசென்ஸ் |
|
|
தத்துப்பூச்சி,
அசுவினி
இலைப்பேன் |
இமிடாக்ளோப்ரிட் 70 WS @ 10-15 கி / கிலோ விதை |
|
5. |
துவரை |
வாடல் கருகல் மற்றும் வேர் அழுகல் |
ட்ரைக்கோடெர்மா @ 4 கிராம் / கிலோ விதை |
ப்ளூரசென்ஸ் |
6. |
பட்டாணி |
வேர் அழுகல் |
பேசில்லஸ் சப்டிலிஸ்
ஸ்யூடோமோனாஸ் ப்ளுரெசன்ஸ்
ஆகியவற்றில் விதை நேர்த்தி செய்வது மற்றும் மண் மூலம் இடுதல் @ 100 கிலோ 2.5 - 4 கிலோ |
ப்ளூரசென்ஸ் |
7. |
வெண்டை |
வேர் முடிச்சு
நூற்புழு |
பேசிலோமைசஸ் விலாசினஸ்
மற்றும் ஸ்யூடோமோனாஸ் ப்ளூரெசன்ஸ் @ 10 கி / கிலோ என்று விதை மூலம் பூசுதல் |
ப்ளூரசென்ஸ் |
8. |
தக்காளி |
மண் மூலம் பரவும், பூஞ்சான நோய்கள் முன் கருகல் வேர் அழுகல் |
டி விரிடே @ 2 கிராம் / 100 கிராம் விதை
காப்டன் 75 டபிள்யூ எஸ் 1.5-2 கி / லிட்டர் மண்ணில் ஊற்றவேண்டும். |
ப்ளூரசென்ஸ் |
9. |
கொத்தமல்லி |
வாடல் |
ட்ரைக்கோடெர்மா விரிடே / @ 4 கிராம் / கிலோ விதை |
ப்ளூரசென்ஸ் |
10. |
கத்தரி |
நுண்ணுயிர் வாடல் |
ஸ்யூடோமோனாஸ் ப்ளூரசென்ஸ் / @ 10 கிராம் / கிலோ |
ப்ளூரசென்ஸ் |
11. |
பயிறு வகை காய்கறிகள் |
விதை மூலம் பரவும் கருவி |
ட்ரைக்கோடெர்மா விரிடே @ / 2 கிராம் / 100 கிராம் விதை |
ப்ளூரசென்ஸ் |
|
|
நூற்புழு |
கார்போப்யூரான் / கார்போசல்பான் 3 சதவிகிதம் (w/w) |
|
12. |
சூரியகாந்தி |
விதை அழுகல் |
ட்ரைக்கோடெர்மா விரிடே @ 6 கிராம் / கிலோ விதை |
|
|
|
|
இமிடோக்ளோர்பிரிட் 48 எப்எஸ் @ 5.9 கிராம் / 9.1 கிராம் / கிலோ ws @ 7 கிராம் 9.1 |
ப்ளூரசென்ஸ் |
13. |
கோதுமை |
கரையான் |
விதைக்கும் முன் ஏதேனும் பூச்சிக்கொல்லியுடன் நேர்த்தி செய்யவேண்டும்.
|
|
14. |
க்ரூசிபெரஸ் காய்கறிகள்
(முட்டைக்கோஸ், காலிபிளவர், பிரகோலி,
நூல்கோல்,
முள்ளங்கி) |
மண் / விதை மூலம் பரவும் நோய்கள் (வேர் அழுகல்) |
டி விரிடே @ கி / 100 கிராம் விதைகள்
காப்டன் 75 சதவிகிதம் WS @ 1.5-2.5 கிராம் / லி மண்ணில் தெளித்தல் |
ப்ளூரசென்ஸ் |
15. |
பயிறு |
வாடல் மற்றும் வேர் அழுகல் |
டி விரிடே 1 சதவிகிதம் WP @ 9 கிராம் / கிலோ விதைகள்
கார்பென்டாசிம் மற்றும் திரம் @ 0.2 சதவிகிதம் கார்பென்டாசிம் மற்றும் திரம் @ 0.2 சதவிகிதம் விதைகளை க்ளோரோபைரிபாஸ் 20 EC @ 15-30 மில்லி 1 கிலோ / விதை |
|
16. |
உருளைக்கிழங்கு |
மண் மற்றும் கிழங்கு மூலம் பரவும் நோய்கள் |
MEMC 3 சதவிகிதம் WS @ 0.25 சதவிகிதம் (அ) சேமிப்பிற்கு முன் போரிக் அமிலம் 3 சதவிகிதம் 20 நிமிடம் ஊறவைத்தல். |
|
17. |
வால் கோதுமை |
உதிரிபரிப்பூட்டை
சூழ்ந்த கரிப்பூட்டை
இலைக்கீற்று
கரையான் |
கார்பாக்ஸின் 75 சதவிகிதம்
திரம் 75 சதவிகிதம் WP @ 1.5-1.87 கிராம் 1 / கிலோ விதை
|
|
|
|
கரையான் |
க்ளோரோபைரிபாஸ் @ 4 மில்லி / கிலோ விதை |
|
18. |
குடை மிளகாய் |
|
ஸ்யூடோமோனாஸ் ப்ளூரசன்ஸ் மற்றும் லில்லாசிரியஸ்
பேசிலோமைசஸ் லில்லாசிரியஸ் மற்றும் வெர்டிசிலியம் க்ளாமிடோஸ்போரியம் 1 சதவிகிதம் WP @ 10 கிராம் / கிலோ விதை முலாம் பூசுதல் |
|