|
மினி நகலி செய்யப்பட்ட தொழில்நுட்பம் |
|
அறிமுகம்:
மினி நகலி செய்யப்பட்ட தொழில்நுட்பம் சவுக்கு மற்றும் மீலியா மர இனங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் கீழ் நகல் செய்யப்பட்ட தாவரங்கள் ஒரு சிறிய நகலி தோட்டத்தில் நடப்பட்டு அதன் தண்டுகள் அதிகரிக்க நீர்ப்பாசனம் மற்றும் உரங்கள் வழங்கப்படுகிறது. இந்த முறையில் தாய் செடிகள் 10 X 10 செ.மீ இடைவெளியில் நடப்படுகிறது. 60 நாட்கள் பிறகு தாவரங்களில் துண்டுகளை சேகரிக்கலாம். |