நடவு நேரத்தில் ஒவ்வொரு குழிக்கும் 0.5 கிலோ இயற்கை உரம் பயன்பாடு (மண்புழு) அறிவுறுத்தப்படுகிறது. ஆரம்பத்தில் மரம் ஒன்றிற்கு 25 -50 கிராம் தழை, மணி, சாம்பல் கலவையை ஆண்டுக்கு நான்கு முறை வளர்ச்சியை அதிகரிக்க அறிவுறுத்தப்படுகிறது. 3 ம் ஆண்டு முதல் உர அளவில் 100 கிராம் / மரம் வரை அதிகரிக்கலாம். உர தேவையை மரத்தின் வளர்ச்சி மற்றும் தேவை அடிப்படையில் திட்டமிட வேண்டும்.