பயிர் பாதுகாப்பு :: மஞ்சள் பயிரைத் தாக்கும் நோய்கள்

இலை வெளிறிய பரப்பு (கொப்புளங்கள்):

அறிகுறிகள்:

  • நோய் புள்ளியாக தொடங்குகிறது பின்னர் இலையின் ஓரங்களில் அடர் பழுப்பு மற்றும் மஞ்சள் சூழப்பட்ட ஒரு பழுப்பு புள்ளியாக மாறிவிடும்.
  • நோய் புள்ளிகள் அதிகரிக்கத்து மற்றும் அருகாமையில் உள்ள புள்ளிகள் ஒன்றிணைத்து காய்ந்த பகுதிகளாக மாறிவிடும்.
மேலாண்மை:
  • இலை சருமத்தில் ஏற்படும் வெளிறிய பரப்பினை கட்டுப்படுத்த கார்பென்டசிம் 500 கிராம் / எக்டர் அல்லது மேன்கோசெப் 1 கிலோ / எக்டர் அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு 1.25 கிலோ / எக்டர் தெளித்தல். தெளிக்கும் கரைசலில் 5 மி.லி. / 10 லிட்டர் ஒட்டும் திரவ கரைசலை சேர்க்கவும்.

Image Source

https://www.plantvillage.com/

 



முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016