முதலீட்டுத் திட்டங்கள்::

மலரியல் துறை:
தொடர்பு கொள்ள:
முனைவர் மற்றும் தலைவர்,
மலரியல் துறை,
தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,
கோவை – 641 003
மின்னஞ்சல்: flowers@tnau.ac.in 
தொலைபேசி: 0422-6611230

 

வ.எண்

I. பூ விதைகள் மற்றும் அலங்காரச் செடிகள்

திருத்திய விலை

1

அடினியம் செடி (சிறியது)

25.00

2

அடினியம் செடி (பெரியது)

60.00

3

அன்தூரியம் செடி (பெரியது)

100.00

4

அன்தூரியம் செடி (சிறியது)

50.00

5

அன்தூரியம் செடி (நடுத்தரம்)

75.00

6

அன்தூரியம் செடி (பாலித்தீன் பைகளில்)

25.00

7

அரோகேரியா செடி (பெரியது)

150.00

8

அரோகேரியா செடி (சிறியது)

75.00

9

அலமாண்டா (இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள்)

15.00

10

பார்லேரியா செடி

5.00

11

போகெயின்வில்லா (சாதாரனமானது)

10.00

12

போகெயின்வில்லா (வகை – திம்மா மற்றும் மொஹரா)

10.00

13

கேக்டி மற்றும் சக்குலன்ட் செடி

10.00

14

சாமந்தி சக்கர் (குழாய் தொட்டியில்) அல்லது 10 எண்கள் உதிரியாக

5.00

15

கொடி மற்றும் க்ளைம்பர்ஸ்

10.00

16

செடித் துண்டு (வேர் துண்டு)

2.00

17

செடித் துண்டு – வேர் இல்லாத துண்டு, குமிழ் போன்றது – 1 எண்

1.00

18

டெல்லி கனகாம்பரம்

5.00

19

வருடம் முழுதும் பூர்க்கும் விதைகள் / 100 எண்கள்

25.00

20

இக்சோரா செடி

10.00

21

மினி இக்சோரா

15.00

22

மல்லிகை பாலித்தீன் பைகளில் (குண்டுமல்லி, ஜாதிமல்லி, முல்லை)

6.00

23

ஸேடு கிராஸ் / கிலோ

20.00

24

கொரியன் கிராஸ் / சதுர அடி

20.00

25

இதர விதைகள்

5.00

26

முசென்டா செடிகள்

25.00

27

அரளி செடி

10.00

28

ஜுனிபெரஸ்

50.00

29

ஆர்சிட் – டென்ட்ரோபியம் சிறிய தொட்டிகள்

15.00

30

அலங்காரச் செடிகள் (சிறிய ப்ளாஸ்டிக் தொட்டிகள்)

5.00

31

பெட்ரா க்ரோடன்ஸ்

60.00

32

க்ரோடன்ஸ்

20.00

33

அலங்காரச் செடிகள் (பாலித்தீன் பைகள் – பெரியது)

15.00

34

அலங்காரச் செடிகள் ¼ அளவு தொட்டி

30.00

35

அலங்காரச் செடிகள்1/2 அளவு தொட்டி

50.00

36

அலங்காரச் செடிகள்3/4 அளவு தொட்டி

60.00

37

அலங்காரச் செடிகள் (உள்ளரங்கு செடிகள்) சிறிய தொட்டிகள்

75.00

38

அலங்காரச் செடிகள் (பெரிய தொட்டிகள்)

100.00

39

பாக்கு (சிறியது)

15.00

40

பாக்கு (நடுத்தரம்)

50.00

41

பாக்கு (பெரியது)

100.00

42

பேதோஸ் இன் டோட்டம் போல்ஸ்

100.00

43

பென்டாஸ் (பாலித்தீன் பைகள்)

10.00

44

மாதிரி செடிகள் – மூலிகைத் தொகுப்பு

0.50

45

ரோஜா (கலப்பின வகை டீ பாலித்தீன் பைகளில்)

20.00

46

ரோஜா (கலப்பின வகை டீ குழாய் தொட்டியில்)

25.00

47

ரோஜா (மற்றவை – நிறங்கள் பாலித்தீன் பைகளில்)

15.00

48

ரோஜா (எட்வார்ட் மற்றும் சிவப்பு பாலித்தீன் பைகள்)

10.00

49

ரோஜா (மற்றவைகள் குழாய் தொட்டியில்)

20.00

50

ரப்பர் செடி (சிறியது)

25.00

51

விதைகள் – பூ விதைகள் / கிலோ

1000.00/கிலோ

52

விதைகள் – பூ விதைகள் / பை

10.00/பை

53

விதைகள் அலங்கார மர விதைகள் (சாதாரனமானது) / கிலோ

250.00/கிலோ

54

விதைகள் அலங்கார மர விதைகள் (மீன் வால் பனையை தவிர) / கிலோ

500.00/கிலோ

55

விதைகள் – மீன் வால் பனை (கேரியோட்டா) விதைகள்

300.00/கிலோ

56

டேப்புலா அர்ஜென்டினா (மஞ்சள்)

25.00/எண்

57

சம்பகா கிராஃப்ட்

50.00/எண்

58

ஃபிக்கஸ் ‘ஸ்டார் லைட்’

75.00/எண்

59

காமப்பூ ‘சிறியது’

150.00/எண்

60

அத்தி

60.00

61

அத்தி சினை துண்டுகள்

50.00

மூலிகைச் செடிகள்

1

மூலிகைச் செடிகள் (தேர்ந்தெடுப்பு) பாலித்தீன் பைகளில்

ரூ. 5.00 / பை

2

மூலிகைச் செடிகள் (தேர்ந்தெடுப்பு) பிளாஸ்டிக் டீ கப்களில்

ரூ. 2.00 / செடி

3

மூலிகைச் செடிகள் (சாதாரனமானது) பாலித்தீன் பைகளில்

ரூ. 50.00 / கைவேலை

4

மூலிகைச் செடிகள் (சாதாரனமானது) பிளாஸ்டிக் டீ கப்களில்

 

5

மூலிகைச் செடிகளின் விதைகள் கீழாநெல்லியைத் தவிர

ரூ. 300 / கிலோ

6

கீழாநெல்லி விதைகள்

ரூ. 750 / கிலோ

7

மூலிகைச் செடிகளின் மாதிரி விதை பைகள் 5கிராம்

ரூ. 5.00 / பை

8

ஜட்ரோபா கர்கஸ் – நாற்றுகள்

ரூ. 2.00 / செடி

9

ஜட்ரோபா – அறுவடை மற்றும் பதப்படுத்துதலை கையால் இயக்குதல்

ரூ. 50.00 / கைவேலை

வ.எண்

II. பூக்கள் கிலோ

திருத்திய விலை

1

பார்லேரியா

5.00

2

பூச்செண்டு (ஒவ்வொன்றும்)

50.00

3

பட்டன் பூக்கள்

5.00

4

சாமந்தி (உதிரி)

6.00

5

கோழிக் கொண்டை

5.00

6

கனகாம்பரம் உதிரி பூக்கள்

50.00

7

குண்டுமல்லி

25.00

8

ஜாதிமல்லி மற்றும் முல்லை

30.00

9

செண்டுமல்லி

5.00

10

அரளி

5.00

11

ரோஜா பூக்கள் (எட்வார்ட் மற்றும் ஆந்திரா ரெட்)

20.00

12

சம்பங்கி – ஒன்று 1 கிலோ

20.00

13

ரோஜா தண்டு (சிறியது – ஒவ்வொரு தண்டும்)

0.50

14

ரோஜா தண்டு (நடுத்தரம் – ஒவ்வொரு தண்டும்)

1.00

15

ரோஜா தண்டு (பெரியது – ஒவ்வொரு தண்டும்)

1.50

16

ஆன்தூரியம் தண்டு (ஒவ்வொரு தண்டும்)

5.00

17

சாமந்தி தண்டு (ஒவ்வொரு தண்டும்)

3.00

18

டி.சி – கெலேடியம்

10.00

19

டி.சி – பிலோடென்ரான்

10.00

20

டி.சி – ஸ்பேத்திபில்லம்

10.00

21

டி.சி – வனிலா

10.00

22

டி.சி – டுரான்டா கோல்டு (பாலித்தீன் பைகள்)

3.00

23

டி.சி – லிமோனியம்

10.00

24

சம்பங்கி இரட்டை / பூ செடி

3.00

25

கலவை உதிரி பூக்கள் / கிலோ

5.00

வ.எண்

III. மரக் கன்றுகள்

திருத்திய விலை

1

யூகோலிப்டஸ், கேசரினா, சில்க் காட்டன் / கபாக், சவுண்டால், அக்கேசியா ஸ்பீசியஸ், மெலியா வேம்பு, அய்லான்தஸ் மற்றும் டிவி டிவி

5.00

2

பார்க்கியா, மஞ்சாடியா, பெல்ட்டோபோரம், டீரோஸ்பெர்மம், டெலோனிக்ஸ், மில்லின்டோனியா, மழை செடி, பாலியால்தியா மற்றும் மற்ற மர கன்றுகள்

5.00

3

ஜிம்நெமா பாலித்தீன் பைகளில்

5.00

4

மர கன்றுகள் - பெரியது

15.00

வ.எண்

IV. அறை அலங்கரித்தல் தொட்டிகளை சீர் படுத்துதல் / புல்வெளியை பாதுகாத்தல் மற்றும் இதன் தொடர்பான வகையின் விலை நிலவரங்கள்

திருத்திய விலை

1

அண்ணா கலையரங்கத்தை அலங்கரிக்க

500.00

2

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கலையரங்கத்தை அலங்கரிக்க(பட்டமளிப்பு விழா அரங்கம்) (சிக்கனமான முறையில்)

600.00/நாள்

3

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கலையரங்கத்தை அலங்கரிக்க(பட்டமளிப்பு விழா அரங்கம்) (சொகுசு முறையில்)

1000.00/நாள்

4

கருத்தரங்கு அறை, ஃப்ரீமேன் அறை, கோல்டன் ஜுப்லி அறை, விளையாட்டு அரங்கம் – தொட்டி செடிகள் சீரமைத்தல்

300.00/நாள்

5

கலையரங்க புல்வெளி அமைக்க இரவற் பணி கட்டணம்

300.00

6

ஆர்.ஐ கட்டிட புல்வெளி அமைக்க இரவற் பணி கட்டணம்

300.00

7

கோல்டன் ஜுப்லி புல்வெளி அமைக்க இரவற் பணி கட்டணம்

150.00

8

பூ சாடி ஏற்பாடு செய்தல் – சாதாரனமான பூக்கள்

30.00 / ஒவ்வொன்றிற்கும்

9

பூ சாடி ஏற்பாடு செய்தல் (தேர்ந்தெடுக்கப்பட்ட பூக்கள்)

50.00/ ஒவ்வொன்றிற்கும்

10

தினசரி சாதாரனமான பூக்களை பல்கலைக்கழக அலுவலர் மேசையில் வைக்க ஏற்பாடு செய்தல்

300.00

11

தொட்டிகள் (பெரியது) – வாடகை

10.00/தொட்டி/நாள்

12

தொட்டிகள் (சிறியது) – வாடகை

5.00/தொட்டி/நாள்

13

புல்வெளியை பயன்படுத்துவது

3.00 / சதுர. மீ

14

புதர்வேளி மற்றும் ஓரங்களில் வேண்டாதவற்றை நீக்குதல்

5.00 / ஆர். எம்

15

தொட்டிகளுக்கு பிணையத் தொகை

50.00

16

100 நாற்றுகளுக்கு சுமை கட்டணம்

5.00

17

தாவரப் பூங்காவில் வணிக ரீதியாக எடுக்கப்படும் நிகழ்படம்

2000/நாள்

18

தாவரப் பூங்காவில் எடுக்கப்படும் மனை நிகழ்படம்

250/நாள்

19

மூட்டைக்கட்டும் கூடை

15.00

வ.எண்

மரக்கிளைகள்/ உலர் கொம்புகள்

திருத்திய விலை

1

மரக்கிளை / டன் (உள்ளடங்கலான வெட்டும் கட்டணம்)

1200.00 / மரம்

2

மரக்கிளை / டன் (வெட்டும் கட்டணம்)

700.00 / மரம்

3

உலர் அரிதாள் கட்டையின் செடி மற்றும் மரம்

10.00 / 25 கிலோ

வ.எண்

உரம்

திருத்திய விலை

1

அங்கக உரம் / கிலோ

6.00

2

தொட்டி உரம் / கிலோ

2.00

3

நுண்ணூட்டம் – ரோஜா – 100 கிராம்

30.00

4

நுண்ணூட்டம் – மல்லிகை – 250 கிராம்

55.00

5

நுண்ணூட்டம் – புல்வெளி – 100 கிராம்

30.00

6

பிளாஸ்டிக் தொட்டி – ப்ளான்டர் எண்.2

95.00

7

சங்கிலியுடன் தொங்கும் தொட்டி

80.00

8

மண்புழு உரம் / கிலோ (டன்களில்)

4.00

9

மண்புழு உரம் – 2 கிலோ பை

12.00

10

மண்புழு உரம் – 5 கிலோ பை

30.00

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015