முதலீட்டுத் திட்டங்கள்::

வேளாண் தொழில்நுட்ப தகவல் மையம்

 

வேளாண் தொழில்நுட்ப தகவல் மைய உள்ளீடு விற்பனையின் விபரங்கள்

வேளாண் தொழில்நுட்ப தகவல் மைய பெயர் மற்றும் முகவரி:
வேளாண் தொழில்நுட்ப தகவல் மையம்,
விரிவாக்க கல்வி இயக்ககம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,
கோவை – 641 003, தமிழ்நாடு.

வேளாண் தொழில்நுட்ப தகவல் மையத்தில் உள்ள விற்பனைக்கு இருப்பில் இருக்கும் பொருட்களுக்கு விலைப் பட்டியல்:

வ.எண்

பொருட்களின் பெயர்

விலை (ரூ)

1

செடி முருங்கை (பி.கே.எம் – 1)

1500 / கிலோ

2

வெண்டை (ஏஏ)

150 / கிலோ

3

தக்காளி (பி.கே.எம் – 1)

600 / கிலோ

4

கத்தரி (கோ2)

600 / கிலோ

5

பாகற்காய் (பி.கே.எம் – 1)

600 / கிலோ

6

புடலங்காய் (பி.கே.எம் – 1, பாலூர்)

800 / கிலோ

7

பீர்க்கங்காய் (பி.கே.எம் – 1)

400 / கிலோ

8

கொத்தவரை (பி.என்.பி)

150 / கிலோ

9

பச்சை மிளகாய் (பி.கே.எம் – 1)

600 / கிலோ

10

பட்டாணி (கோ 1)

300 / கிலோ

11

தென்னை டானிக்

125 / லி (செறிவான)
5/200 மிலி சிறு பை

12

சூடோமோனஸ் ஃபுளோரோசன்ஸ்

100 / கிலோ

13

ட்ரைக்கோடெர்மா விரிடி

100 / கிலோ

14

அசோஸ்பைரில்லம்

40 / கிலோ

15

பாஸ்போ பாக்டீரியா

16

அசோபஸ்

17

ரைசோபஸ்

18

அசட்டோபாக்டர்

19

வி.ஏ.எம்

30 / கிலோ

20

நீர்ம உயிரி உரம்

300 / லி

21

மரக் கொல்லி (பூச்சிக்கொல்லி)

150 / 250 மி.லி

22

அவரைக்காய்

250 / கிலோ

23

தண்டுக்கீரை

250 / 100 கிராம்

24

சக்ரவர்த்திக் கீரை

15 / 50 கிராம்

வேளாண் தொழில்நுட்ப தகவல் மையத்தில் உள்ள விற்பனைக்கு இருப்பில் இருக்கும் புத்தகங்களின் விலைப் பட்டியல்:

வ.எண்

பொருட்களின் பெயர்

விலை (ரூ)

1

வேளாண்மை கல்வி தொழில்நுட்பம் (தொகுப்பு – 1)

113.00

2

வேளாண்மை கல்வி தொழில்நுட்பம் (தொகுப்பு – 2)

113.00

3

இந்திய வேளாண்மையில் மாறும் நிலைகள்

125.00

4

இயற்கை மற்றும் உயிரி மூலவள தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பயன்படுத்தும் வளம்குன்றா வேளாண்மை

110.00

5

இந்திய வேளாண் கல்வியில் தோன்றும் பிரச்சனைகள்

125.00

6

வேளாண்மை செயல்கள் 21ம் நுற்றாண்டில் இந்தியாவின் தோற்றம்

38.00

7

வேளாண்மை உற்பத்தி தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிப்பு, ஆராய்ச்சியின் தேவை

130.00

8

வளம் குன்றா வேளாண்மைக்கு புதிய பரிமாண அணுகுமுறை

125.00

9

பஞ்சகாவ்யாவின் கொள்கை மற்றும் பயிற்சி

30.00

10

தமிழ்நாடு துல்லிய பண்ணைய திட்டம் (டி.எம்.என் முக்கிய திட்டம்)

150.00


வ.எண்

விவரங்கள் 

ரூபாய் 

1

அழகு தோட்டக்கலை 

40.00

2

வளரும் வேளாண்மை - துல்லிய பண்ணைச் சிறப்பிதழ் 

7.00

3

தோட்டக்கலை பயிர்களில் பூச்சி நிர்வாகம் 

82.00

4

காய்கறி பழ வகைகளை பதப்படுத்துதல் 

25.00

5

மணிலா விதை உற்பத்தி 

15.00

6

பயிர் பாதுகாப்பில் முக்கிய கேள்விகளும் தீர்வுகளும் 

20.00

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015