முதலீட்டுத் திட்டங்கள்::

சுற்றுப்புறச் சூழல் அறிவியல் துறை

தொடர்பு கொள்ள

முனைவர் மற்றும் தலைவர்,
சுற்றுப்புறச் சூழல் அறிவியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,
கோவை – 641003
தொலைபேசி: 0422 6611252 
மின்னஞ்சல்: environmentalscience@tnau.ac.in

வ.எண்

திட்டத்தின் பெயர்

இருப்பில் இருக்கும் பொருட்கள்

விலை

படம்

  1.  

பகுப்பாய்வு மற்றும் ஆலோசனைப் பிரிவு

பஞ்சகாவ்யா

ரூ. 40/ லி

2.பகுப்பாய்வின் விதம் மற்றும் ஒவ்வொரு பகுப்பாய்வின் செலவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படிவத்தில் உள்ளதை தகுந்த பகுப்பாய்வு எது என்று சரிக் குறி இட்டு மாதிரி உடன் எங்களுக்கு அனுப்பவும். மாதிரியின் தேவையான அளவு: (தண்ணீர் – 2லி, திண்மம் – 1 கிலோ).

தண்ணீர் மாதிரி

திண்மம் /மக்கு எரு/சாக்கடைக் கழிவு

தகுந்த பகுப்பாய்விற்கு சரிக்குறி இடவும்

அளவீடு

விலை (ரூ)/ மாதிரி

தகுந்த பகுப்பாய்விற்கு சரிக்குறி இடவும்

அளவீடு

விலை (ரூ) /மாதிரி

 

கார நிலை

50.00

 

கார நிலை

50.00

 

கடத்தும் திறன்

50.00

 

கடத்தும் திறன்

50.00

 

கரையும் உயிரியம்

100.00

 

அங்கக கரிமம்

250.00

 

உயிரியல் உயிரியம் தேவை (பி.ஏ.டி)

200.00

 

மொத்த தழைச்சத்து

250.00

 

இரசாயன உயிரியம் தேவை (சி.ஓ.டி)

200.00

 

மொத்த மணிச்சத்து

250.00

 

மொத்த கரையும் திண்மம் (டி.டி.எஸ்)

100.00

 

மொத்த சாம்பல் சத்து

250.00

 

மொத்த மிதப்புத் திண்மம் (டி.எஸ்.எஸ்)

100.00

 

சுண்ணாம்பு

250.00

 

கந்தகை (SO4)

200.00

 

மெக்னீசியம் (Mg)

250.00

 

பாசிகை (CL)

100.00

 

சோடியம் (Na)

250.00

 

கரியகை (CO3)

200.00

 

இருப்பில் இருப்பவை (N)

250.00

 

இருகரிகை (HCO3)

200.00

 

இருப்பில் இருப்பவை (P)

250.00

 

சுண்ணாம்பு (Ca)

200.00

 

இருப்பில் இருப்பவை (K)

250.00

 

மெக்னீசியம் (Mg)

200.00

 

பரிமாற்றம் செய்யப்பட்ட சுண்ணாம்புச் சத்து (Ca)

200.00

 

சோடியம் (Na)

200.00

 

பரிமாற்றம் செய்யப்பட்ட மெக்னீசியம் (Mg)

200.00

 

சாம்பல்சத்து (K)

200.00

 

க்ளோரைட் (CL)

200.00

 

அம்மோனியாக்கல் (N)

100.00

 

கந்தகை (SO4)

200.00

 

நைட்ரேட் (N)

100.00

 

ப்ளோரைட்

250.00

 

நைட்ரைட்(N)

100.00

 

நுண்ணூட்டப் பொருள் (Cu,Mn,Zn,Fe)

 

 

கோலிஃபார்ம்ஸ்

200.00

 

கன உலோகம் (Pb,Cr,Cd,Ni)

250.00

 

பீனால்

250.00

 

C/N விகிதம்

500.00

 

ப்ளோரைட்

250.00

 

மக்கு எரு

3000.00

 

பாஸ்பேட்

100.00

 

மொத்த நுண்ணுயிரி எண்ணிக்கை

200.00

 

க்ரோமியமு (Cr)

250.00

 

ஈரப்பதம்

50.00

 

காரீயம் (Pb)

250.00

 

அங்கக ஊட்டப் பொருள் முறைப்படுத்துதல்

 

 

கேட்மியம் (cd)

250.00

 

ஐ.ஏ.ஏ

500.00

 

நிக்கல் (Ni)

250.00

 

ஜி.ஏ

500.00

 

எண்ணெய் மற்றும் மசகு

200.00

 

சைட்டோகைனின்ஸ்

500.00

 

மொத்த நுண்ணுயிரி எண்ணிக்கை

200.00

 

உணவு மாதிரிகள்

 

 

 

 

 

மொத்த சர்க்கரை

100.00

 

 

 

 

குறைக்கப்பட்ட சர்க்கரை

100.00

 

 

 

 

புரதச் சத்து

150.00

 

 

 

 

கன உலோகம்

250.00

மொத்த தொகை

 

மொத்த தொகை

 

பகுப்பாய்விற்கு ஏற்படும் குறைந்தபட்ச நேரம்: 15 நாட்கள்
தொகையை டிமேன்ட் டிராஃப்ட் மூலம் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பெயரில் எடுத்து அனுப்பிய பின் பகுப்பாய்வின் அறிக்கையை கொடுக்கப்படும்.
The Director (SCMS),
TNAU, கோவை – 641003

டிமேன்ட் டிராஃப்ட் அனுப்ப வேண்டிய முகவரி

முனைவர் மற்றும் தலைவர்,
சுற்றுப்புறச் சூழல் அறிவியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோவை – 641003
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 0422 – 6611252.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015