முதலீட்டுத் திட்டங்கள்::

அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்


தொடர்பு கொள்ள

முனைவர் மற்றும் தலைவர்,
அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்,
வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,
கோவை – 641003
தொலைபேசி: 0422 -6611268.

அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் நடத்தும் பயிற்சி நிகழ்ச்சிகள்:

வ.எண்

பயிற்சியின் தலைப்பு

மாதம்

கால அளவு

கட்டணம் (ரூ)

1

மசாலா பவுடர் தயாரிக்கும் முறை

 

2 நாட்கள்

1,000

2

உடனடியாக தயாரிக்கும் உணவு கலவை

 

2 நாட்கள்

1,000

3

காளானின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள்

 

2 நாட்கள்

1,000

4

பெருநெல்லியின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள்

 

2 நாட்கள்

1,000

5

கேக் வகைகளை தயாரிக்கும் முறை

 

2 நாட்கள்

1,000

6

வாழைக்கு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள்

 

2 நாட்கள்

1,000

7

உடனடி உணவு

 

2 நாட்கள்

1,000

8

பழ பானம் மற்றும் கண்டி தயாரிக்கும் முறை

 

2 நாட்கள்

1,000

9

காய்கறி பொருட்கள் பதப்படுத்துதல்

 

2 நாட்கள்

1,000

10

பதப்படுத்திய உணவு பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு (டாக்டர். கே. பார்வதி, முனைவர்)

 

3 நாட்கள்

1,500

11

சாக்லேட் மற்றும் சர்க்கரை தின்பண்டக்குவை

 

2 நாட்கள்

1,000

12

தானிய வகைகள் மற்றும் பருப்பு வகைகளை வைத்து பயன்படுத்தக் கூடிய உணவுக் கலவை

 

2 நாட்கள்

1,000

13

புதுமையான பேக்கிரி பொருட்கள்

 

2 நாட்கள்

1,000

14

பழங்கள் மற்றும் காய்களை வைத்து இனிப்பு மற்றும் ஊறுகாய் செய்யும் முறை

 

2 நாட்கள்

1,000

15

பழங்கள் மற்றும் காய்களை வைத்து வீட்டு உணவு  பொருட்கள் செய்யும் முறை

 

2 நாட்கள்

1,000

உணவு மாதிரிகளுக்கு பகுப்பாய்வுக் கட்டணம்

வ.எண்

கூறளவு பகுப்பாய்வு

நடைமுறையில் உள்ள விலை /மாதிரி (ரூ)

மாணவர்களின் விலை / மாதிரி (ரூ)

தொழிலகத்தின் விலை / மாதிரி (ரூ)

மாவுச்சத்து

1

மொத்த மாவுச்சத்து

100

150

450

2

மொத்த சர்க்கரை

100

150

450

3

குறைப்பு சர்க்கரை

100

150

450

4

குறைப்பில்லாத சர்க்கரை

100

150

450

5

மாச்சத்து

100

150

450

6

அமிலோஸ்

100

150

450

7

அமிலோ பெக்டின்

100

150

450

8

நார்மப்பொருள்

150

150

450

9

பெக்டின்

150

150

450

10

இனுலின்

150

150

450

11

பண்படாத நார்

250

150

750

12

சாம்பல்

-

150

450

13

சுக்ரோஸ்

150

150

450

14

குளுகோஸ்

150

150

450

15

பழச்சர்க்கரை

100

150

450

கொழுப்பு

1

எண்ணெய்

100

250

750

2

கொழுப்பு அமிலம்

100

150

450

3

அமில எண்கள்

100

150

450

4

கறையம் எண்கள்

100

150

450

5

சப்போனிஃபிகேஷன் எண்கள்

100

150

450

6

பெராக்சைடு மதிப்பு

100

150

450

7

எளிதில் ஆவியாகும் அமிலம்

100

150

450

புரதப் பொருள்

 

 

 

1

மொத்த புரதப் பொருள்

150

150

750

2

மொத்த தழைச்சத்து

150

150

750

3

மொத்த தடையில்லா அமினோ அமிலம்

100

150

450

4

லைசின்

250

150

750

5

மெத்தியோனைன்

250

150

750

6

கரையும் புரதம்

100

100

300

புரதப் பின்னம்

1000

1000

2000

குளுடன்

-

200

450

நொதிப் பொருள்

1

அமிலேஸ்

250 ஒவ்வொன்றிற்கும்

300 ஒவ்வொன்றிற்கும்

-

2

பாஸ்படேஸ்

250 ஒவ்வொன்றிற்கும்

300 ஒவ்வொன்றிற்கும்

-

3

செலுலேஸ்

250 ஒவ்வொன்றிற்கும்

300

-

4

பாலி ஃபினைல் ஆக்சிடேஸ்

250 ஒவ்வொன்றிற்கும்

300

-

5

பெராக்சிடேஸ்

250

300

-

6

பாலி கேலக்டுரோனேஸ்

250

300

-

7

பெக்டின் மிதைல் எஸ்டரேஸ்

250

300

-

8

லிப்பேஸ்

 

300

-

வைட்டமின்

 

 

 

1

அஸ்கார்பிக் அமிலம்

100

150

250

2

தையமின்

250

300

500

3

ரைபோஃப்ளவின்

250

300

500

கனிமம்

 

 

 

1

சுண்ணாம்பு சத்து

 

250

500

2

மணிச்சத்து

 

250

500

3

இரும்புச் சத்து

 

250

500

4

கடின உலோகம்

 

250

500

நிறச்சத்து

 

 

 

1

பீட்டா கரோடீன்

100

250

500

2

லைக்கோபீன்

100

200

500

3

க்ளோரோபில்ஸ்

100

200

500

4

கர்குமின்

100

200

500

பதனச் சரக்கு

 

 

 

1

சல்பர் டை ஆக்சைடு

250

250

500

பீனால்

 

 

 

1

மொத்த பீனால்

100

100

300

2

டேனிஸ்

100

100

300

3

மொத்த எதிர் உயிரியமாக்கி

-

200

500

எதிர் ஊட்டச்சத்து காரணி

 

 

 

1

ட்ரிப்சின் மறிப்பி

250

300

 

2

நீரக சையனைடு

250

300

 

மற்றவை

 

 

 

1

ஈரம்பதம்

-

100

100

2

கார நிலை

50

50

100

3

அமிலத் தன்மை

50

50

100

4

நிறம்

50

50

100

5

டி.எஸ்.எஸ் (தின்ம கரையும் பொருள்)

50

50

100

6

உப்பு

50

100

250

7

கலோரி மதிப்பு

250

300

500

8

நுண்ணுயிரி சுமை (மொத்த எண்ணிக்கை)

-

200

500

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015