அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்
தொடர்பு கொள்ள
முனைவர் மற்றும் தலைவர்,
அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்,
வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,
கோவை – 641003
தொலைபேசி: 0422 -6611268.
அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் நடத்தும் பயிற்சி நிகழ்ச்சிகள்:
வ.எண் |
பயிற்சியின் தலைப்பு |
மாதம் |
கால அளவு |
கட்டணம் (ரூ) |
1 |
மசாலா பவுடர் தயாரிக்கும் முறை |
|
2 நாட்கள் |
1,000 |
2 |
உடனடியாக தயாரிக்கும் உணவு கலவை |
|
2 நாட்கள் |
1,000 |
3 |
காளானின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் |
|
2 நாட்கள் |
1,000 |
4 |
பெருநெல்லியின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் |
|
2 நாட்கள் |
1,000 |
5 |
கேக் வகைகளை தயாரிக்கும் முறை |
|
2 நாட்கள் |
1,000 |
6 |
வாழைக்கு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் |
|
2 நாட்கள் |
1,000 |
7 |
உடனடி உணவு |
|
2 நாட்கள் |
1,000 |
8 |
பழ பானம் மற்றும் கண்டி தயாரிக்கும் முறை |
|
2 நாட்கள் |
1,000 |
9 |
காய்கறி பொருட்கள் பதப்படுத்துதல் |
|
2 நாட்கள் |
1,000 |
10 |
பதப்படுத்திய உணவு பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு (டாக்டர். கே. பார்வதி, முனைவர்) |
|
3 நாட்கள் |
1,500 |
11 |
சாக்லேட் மற்றும் சர்க்கரை தின்பண்டக்குவை |
|
2 நாட்கள் |
1,000 |
12 |
தானிய வகைகள் மற்றும் பருப்பு வகைகளை வைத்து பயன்படுத்தக் கூடிய உணவுக் கலவை |
|
2 நாட்கள் |
1,000 |
13 |
புதுமையான பேக்கிரி பொருட்கள் |
|
2 நாட்கள் |
1,000 |
14 |
பழங்கள் மற்றும் காய்களை வைத்து இனிப்பு மற்றும் ஊறுகாய் செய்யும் முறை |
|
2 நாட்கள் |
1,000 |
15 |
பழங்கள் மற்றும் காய்களை வைத்து வீட்டு உணவு பொருட்கள் செய்யும் முறை |
|
2 நாட்கள் |
1,000 |
உணவு மாதிரிகளுக்கு பகுப்பாய்வுக் கட்டணம்
வ.எண் |
கூறளவு பகுப்பாய்வு |
நடைமுறையில் உள்ள விலை /மாதிரி (ரூ) |
மாணவர்களின் விலை / மாதிரி (ரூ) |
தொழிலகத்தின் விலை / மாதிரி (ரூ) |
மாவுச்சத்து |
1 |
மொத்த மாவுச்சத்து |
100 |
150 |
450 |
2 |
மொத்த சர்க்கரை |
100 |
150 |
450 |
3 |
குறைப்பு சர்க்கரை |
100 |
150 |
450 |
4 |
குறைப்பில்லாத சர்க்கரை |
100 |
150 |
450 |
5 |
மாச்சத்து |
100 |
150 |
450 |
6 |
அமிலோஸ் |
100 |
150 |
450 |
7 |
அமிலோ பெக்டின் |
100 |
150 |
450 |
8 |
நார்மப்பொருள் |
150 |
150 |
450 |
9 |
பெக்டின் |
150 |
150 |
450 |
10 |
இனுலின் |
150 |
150 |
450 |
11 |
பண்படாத நார் |
250 |
150 |
750 |
12 |
சாம்பல் |
- |
150 |
450 |
13 |
சுக்ரோஸ் |
150 |
150 |
450 |
14 |
குளுகோஸ் |
150 |
150 |
450 |
15 |
பழச்சர்க்கரை |
100 |
150 |
450 |
கொழுப்பு |
1 |
எண்ணெய் |
100 |
250 |
750 |
2 |
கொழுப்பு அமிலம் |
100 |
150 |
450 |
3 |
அமில எண்கள் |
100 |
150 |
450 |
4 |
கறையம் எண்கள் |
100 |
150 |
450 |
5 |
சப்போனிஃபிகேஷன் எண்கள் |
100 |
150 |
450 |
6 |
பெராக்சைடு மதிப்பு |
100 |
150 |
450 |
7 |
எளிதில் ஆவியாகும் அமிலம் |
100 |
150 |
450 |
|
புரதப் பொருள் |
|
|
|
1 |
மொத்த புரதப் பொருள் |
150 |
150 |
750 |
2 |
மொத்த தழைச்சத்து |
150 |
150 |
750 |
3 |
மொத்த தடையில்லா அமினோ அமிலம் |
100 |
150 |
450 |
4 |
லைசின் |
250 |
150 |
750 |
5 |
மெத்தியோனைன் |
250 |
150 |
750 |
6 |
கரையும் புரதம் |
100 |
100 |
300 |
7 |
புரதப் பின்னம் |
1000 |
1000 |
2000 |
8 |
குளுடன் |
- |
200 |
450 |
நொதிப் பொருள் |
1 |
அமிலேஸ் |
250 ஒவ்வொன்றிற்கும் |
300 ஒவ்வொன்றிற்கும் |
- |
2 |
பாஸ்படேஸ் |
250 ஒவ்வொன்றிற்கும் |
300 ஒவ்வொன்றிற்கும் |
- |
3 |
செலுலேஸ் |
250 ஒவ்வொன்றிற்கும் |
300 |
- |
4 |
பாலி ஃபினைல் ஆக்சிடேஸ் |
250 ஒவ்வொன்றிற்கும் |
300 |
- |
5 |
பெராக்சிடேஸ் |
250 |
300 |
- |
6 |
பாலி கேலக்டுரோனேஸ் |
250 |
300 |
- |
7 |
பெக்டின் மிதைல் எஸ்டரேஸ் |
250 |
300 |
- |
8 |
லிப்பேஸ் |
|
300 |
- |
|
வைட்டமின் |
|
|
|
1 |
அஸ்கார்பிக் அமிலம் |
100 |
150 |
250 |
2 |
தையமின் |
250 |
300 |
500 |
3 |
ரைபோஃப்ளவின் |
250 |
300 |
500 |
|
கனிமம் |
|
|
|
1 |
சுண்ணாம்பு சத்து |
|
250 |
500 |
2 |
மணிச்சத்து |
|
250 |
500 |
3 |
இரும்புச் சத்து |
|
250 |
500 |
4 |
கடின உலோகம் |
|
250 |
500 |
|
நிறச்சத்து |
|
|
|
1 |
பீட்டா கரோடீன் |
100 |
250 |
500 |
2 |
லைக்கோபீன் |
100 |
200 |
500 |
3 |
க்ளோரோபில்ஸ் |
100 |
200 |
500 |
4 |
கர்குமின் |
100 |
200 |
500 |
|
பதனச் சரக்கு |
|
|
|
1 |
சல்பர் டை ஆக்சைடு |
250 |
250 |
500 |
|
பீனால் |
|
|
|
1 |
மொத்த பீனால் |
100 |
100 |
300 |
2 |
டேனிஸ் |
100 |
100 |
300 |
3 |
மொத்த எதிர் உயிரியமாக்கி |
- |
200 |
500 |
|
எதிர் ஊட்டச்சத்து காரணி |
|
|
|
1 |
ட்ரிப்சின் மறிப்பி |
250 |
300 |
|
2 |
நீரக சையனைடு |
250 |
300 |
|
|
மற்றவை |
|
|
|
1 |
ஈரம்பதம் |
- |
100 |
100 |
2 |
கார நிலை |
50 |
50 |
100 |
3 |
அமிலத் தன்மை |
50 |
50 |
100 |
4 |
நிறம் |
50 |
50 |
100 |
5 |
டி.எஸ்.எஸ் (தின்ம கரையும் பொருள்) |
50 |
50 |
100 |
6 |
உப்பு |
50 |
100 |
250 |
7 |
கலோரி மதிப்பு |
250 |
300 |
500 |
8 |
நுண்ணுயிரி சுமை (மொத்த எண்ணிக்கை) |
- |
200 |
500 |
|