மகளிர் நண்டு ஏற்றுமதியாளர் :
- திருமதி எஸ். விஜயா சென்னை கடல் உணவு ஏற்றுமதி மேலாளராக உள்ளார்.
- இவரது கணவன் துணைபுரிகிறார்.
- இவருக்கு நண்டு ஏற்றுமதியில் 5-6 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.
- இவர், ஒரிசா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் அந்தமான் ஆகிய இடங்களிலிருந்து நீர் மற்றும் கடினமாக்கிய நண்டுகளை வாங்குகின்றார்.
- 1 -2 டன் எடையுள்ள நண்டுகளை (600 கிலோ நண்டுகள்) தினசரி தனது நிறுவனத்திலிருந்து வெவ்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
- கடினமாக்கிய நண்டுகள், மும்பை மற்றும் புது தில்லி ஆகிய உள்நாட்டு சந்தைகளுக்கும், சிங்கப்பூர், தைவான் மற்றும் பாங்காக் ஆகிய சர்வதேச சந்தைகளுக்கும் விற்கப்படுகின்றன.
- தொடக்கப்பள்ளி பயின்ற போதிலும், இவரது புத்தாக்கம், தன்னம்பிக்கை, மிகுந்த ஆர்வம் இவரை இந்த வணிகத்தில் செழித்து இருக்க வழிவகுக்கின்றது
|