த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: பெண்களும் விவசாயமும் :: பெண்களின்  வேலைப்பளு குறைத்தல்

பழ அறுவடை கருவி
செயல்பாடு: பழத்தோட்டத்தில் கனிகளை பறிக்க பயன்படுகின்றது.
சுருக்கமான விளக்கம்:
கையாற்செய்விக்கப்பட்ட பழம் அறுவடைகருவி  PVC குழாய் வகைகள் உருளை வடிவில் கொண்ட முக்கிய உடல் பகுதியினை கொண்டுள்ளது. உடலின் மேல் மற்றும்  இறுதியில் V- வடிவம் கொண்டகூர்மையான கத்திகள் கொண்டு மூடப்பட்டது மற்றும் சரி செய்யப்பட்டது.  பழங்கள் நுழைய  அறுவடை செய்யம் கருவியில்  ஒரு தொடக்கத்தில்  வழங்கப்படுகிறது. உடலின்  கீழே இறுதியில் பழங்கள் சேகரிக்கும் நைலான் வலை இணைக்கப்பட்டிருக்கிறது.  கருவியின் பின்பரப்பில்  ஒரு அலுமினிய உலோக குழாய் தேவையான நீளம் சரி செய்ய இணைக்கப்பட்டுள்ளது. வெட்டு கத்தி நீளம் தொழிலாளி வசதிக்கு ஏற்ப 30 மிமீ முதல் 70 மிமீ வரை அதிகரித்துக்கொள்ளலாம்.
கொள்ளளவு: 420 பழங்கள் / மணி
நன்மைகள்

  • பழம் சேதம் தவிர்க்கப்படுகிறது.
  • இம்முறையை கையாளுவதால் தொழிலாளி மரத்தில் ஏற மற்றும் காயம் ஏற்படும் வாய்ப்புகளை அகற்றப்பட்டுவிட்டன மற்றும் இது ஒரு பாதுகாப்பான செய்முறை.

விலை: ரூ. 600 / -
உருவாக்கப்பட்டது: டாக்டர் BSKKV டபோலி மற்றும் மதிப்பீடு / தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் – சுத்திகரிக்கப்பட்டிருக்கிறது
கிடைக்கக்கூடிய ஆதாரம்

  • வேளாண்மை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி,  

டாக்டர் BSKKV,
டபோலி,  
ரத்னகிரி மாவட்டம்  - 415 712 (மகாராஷ்டிரா) .

  • பண்ணை இயந்திர துறை,

விவசாய பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் - 641 003.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016